மனித வாழ்வில் வசதியான வாழ்க்கையும் நிம்மதியான மனதுமே அவன் எப்போதும் விரும்புவதாகும், ஆனால் விதி அவன் நினைக்கும்படி வாழ வழி செய்வது இல்லை.
மனதில் ஒரே வருத்தமா... வாழ்வில் முன்னேற முடியவில்லை... எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் நிற்பதில்லை என்ற கவலையா... இந்த மந்திரத்தைச் சொல்லி பாருங்கள் அப்புறம் வெற்றி உங்கள் கை வசம்தான்!
வெற்றிக்கான மந்திரம் ( Murugan Mantra For Success)
வாழ்வில் வெற்றி பெற ஆறுமுகனை மனதில் நினைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்து பாருங்கள்! என்ன மந்திரம்? சரி எப்படி உச்சரிப்பது? என்பதை அறிய வேண்டுமா!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்,
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
இதுவே அந்த மந்திரம், தினமும் முருகப் பெருமானை மனதில் நினைத்து தியான நிலையில் அமர்ந்து "ஓம்" எனக் கூறி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரிக்க வேண்டும். தினமும் செய்யமுடியாத தருணத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சொல்லி வர முருகன் மனமயங்கி பக்தர்களுக்கு அவர்கள் ஆசைப்பட்ட இன்பமான வாழ்வை பறைசாற்றுவார்.
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…