நம் வீட்டு வாசலில் போடும் கோலங்களுக்கென ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதிலும், தினமும் போடும் கோலங்களை விட, சிறப்பான நாளில் வண்ணம் தீட்டி, வாசலையே வண்ணமயமாக்கி விடுவோம். இது சிறப்பான நாள் என்று மட்டும் கூற முடியாது. சிறப்பான மாதம் என்றும் கூறலாம். அதன் படி, கார்த்திகை மாதத்திற்கென சிறப்பு என்னவென்றால், கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றுவதாகும். நம் வாசலில் வண்ணமயமான கோலங்கள் இட்டு, வீட்டிற்கு உட்புறம் மட்டுமல்லாமல், வீட்டிற்கு வெளியேயும் விளக்கேற்றி பிரகாசிக்கச் செய்வோம். இத்தகைய கார்த்திகை மாதத்தில் வாசலில் போடக் கூடிய கோலங்களை இங்கே காண்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…