Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

Diwali Special Kolam Designs: தீபாவளிக்கு என்ன கோலம் போடுறதுன்னு தெரியலயா..? இப்படி போட்டு அசத்துங்க….

Gowthami Subramani October 17, 2022 & 18:00 [IST]
Diwali Special Kolam Designs: தீபாவளிக்கு என்ன கோலம் போடுறதுன்னு தெரியலயா..? இப்படி போட்டு அசத்துங்க….Representative Image.

தீபாவளி தினம் மட்டுமல்ல. தினந்தோறும் காலை வேளையில் நாம் செய்யக் கூடிய முதல் வேலை வாசலில் கோலம் போடுவது தான். அதுவும் விஷேச நாட்களில் சொல்லவே தேவையில்லை. பண்டிகை நாள்களுக்கு முந்தைய நாளிலேயே, வீட்டின் வாசலில் பெரியதாக கோலமிட்டு, கலர் அடித்து வாசலை அழகாக வைத்திருப்போம். வரும் தீபாவளிக்கு எந்த கோலம் போடலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது. இதில் உள்ளது போல கோலம் போட்டு வாசலை அழகாக மாற்றுங்கள்.

Diwali Special Kolam Designs: தீபாவளிக்கு என்ன கோலம் போடுறதுன்னு தெரியலயா..? இப்படி போட்டு அசத்துங்க….Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்