புவிக்கு ஒளி அளிக்கும் கதிரவன் மீது சந்திரனின் நிழல் விழுவது சூரிய கிரகணம் ஆகும். இது அறிவியல் கூற்றாகும். இந்த கூற்று ஜோதிடத்தில் சூரியனை அல்லது சந்திரனை இராகு மறைத்தால் இராகு க்ரஷ்தம் என்று குறிப்பிட்டுள்ளது. அதுபோல கேது மறைத்தால் கேது க்ரஷ்தம் என்றும் அழைக்கப்படும்.
இன்னைக்கு நம்ம ஊருலியே சூரிய கிரகணத்தை பார்க்கலாம் இந்த நேரத்துக்கு..
இவ்வாறு கேது அல்லது இராகு சூரியனை மறைத்தால் சூரிய கிரகணமும், சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் ஏற்படும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகண நாழிகை சுப நிகழ்ச்சிக்கு உகந்தது இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நிகழும், இந்த பதிவு 2022 ஆம் ஆண்டு (சுபகிருது வருடத்தில்) வரும் சூரிய கிரகணம் (Surya Kiraganam Time And Date) பற்றி உரைக்கும்.
Also Read: 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!
25 அக்டோபர் 2022 செவ்வாய்க்கிழமை தினத்தில் மதியம் 02:28 மணி முதல் மாலை 6:32 மணி வரை உள்ளது. இதில் கிரகணத்தில் உச்ச நேரம் மாலை 4:30 மணி ஆகும். எனவே இந்த கிரகணத்தில் சுப நிகழ்ச்சி செய்தல் ஆகாது.
கிரகண நேரத்தில் நாம் உணவு உட்கொள்வது செரிமான பிரச்சனை அளிக்கும். கிரகண நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்த்து கொள்ளவும், முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம்.
சூரிய கிரகணம் விரதம் (Suriya Kiraganam Vratham)
கிரகண பொழுதில் நாம் இருக்க வேண்டிய விரதம் அதற்கு முதல் நாளிலே கடைப்பிடித்து கொள்ள வேண்டும். விரத முறை என்பது சாதாரணமாக நாம் கடைப்பிடிக்கும் விரத முறையே ஆகும், காலையில் எழுந்து……
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…