Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இந்த ராசிக்காரர்களுக்கான நாள் இது! இன்னைக்கு நீங்க தான் ராஜா ராணி! அது யார்? ஜூன் 16, 2022 ராசிபலன்

Priyanka Hochumin June 15, 2022 & 15:00 [IST]
Tomorrow Horoscope Tamil: இந்த ராசிக்காரர்களுக்கான நாள் இது! இன்னைக்கு நீங்க தான் ராஜா ராணி! அது யார்? ஜூன் 16, 2022 ராசிபலன்  Representative Image.

Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை - 10.30 முதல் 11.30 வரை

Tomorrow Horoscope Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

இந்த வாரத்தில் நாளைய நாள் உங்களுக்கு அமோகமாக அமையும். ஏனெனில், உங்களுக்கு இன்று அனைவரின் பாராட்டு, பணவரவு, சுலபமான வேலை என்று அனைத்தும் ஒன்றாக கிடைக்கும் நாள். இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்காமல், சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் பணியிடங்களில் வேலையை மிக சுலபமாக கையாள்வீர்கள். மிக முக்கியமாக உங்களின் உயரதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இதை விட மகிழ்ச்சியான செய்தி என்னவாக இருக்கும். உங்களின் சரி பாதியான மனைவியுடன் ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் நீங்கி இருவரும் அன்பாக இருப்பீர்கள். உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு புதுவிதமான புரிதல் ஏற்படும். இதனால் மகிழ்ச்சியாக வாழ்வதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு நன்றாகவே இருக்கும். புரிதல்!

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நீங்கள் எதிர்பார்த்த மாறி நாளை இருக்காது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சற்று குளறுபடிகள் ஏற்படலாம். குறித்த நேரத்தில் உங்களால் பணியை முடிக்க இயலாது, எனவே நேரத்தை கணக்கிட்டு பணியை செய்து முடியுங்கள். ஏனெனில் நாம் நினைத்தால் முடியாதது என்று எதுவும் கிடையாது. நாளைய தினம் எதிர்பாராத சூழ்நிலைகளை உங்களுக்கு ஏற்படுத்தும் இதனால் எந்த ஒரு வீசியும் செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து செயல்படுங்கள். வெளியிடங்களுக்கு சென்று செல்லுங்கள் உங்களுக்கு சற்று மகிழ்ச்சியாக இருக்கும். பணம் இழப்பீடு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதனால் வெளியிடங்களுக்கு செழும்பு பொழுது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். கவனம்!

மிதுனம் (Gemini 2022 Horoscope)

நாளைக்கான வெற்றியாளர் நீங்கள் தான். ஏனெனில் விட முயற்சி மூலம் நீங்கள் நிச்சயமாக வெற்றியை பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிக்காட்ட புதிதான விஷயங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் தெயிரியமாக முன்னேறி செல்லுங்கள். வேலைக்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் மனையுடன் ஆனந்தமாக இருப்பீர்கள். அதே போல் குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடிய விரைவில் நாடாகும். அதனால் குடும்பம் ஒன்றாக சேர்ந்து கலந்தாலோசித்து நிம்மதியாக நடத்தி முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும், சேமிப்பையும் அதிகரிப்பீர்கள். சிறப்பான நாள்!

கடகம் (Cancer 2022 Horoscope)

நாளை நீங்கள் புது முயற்சியில் ஈடுபடுவீர்கள். இது வெற்றி பெறுமா? என்று சந்தேகம் இல்லாமல் முன்னேறி செல்வீர்கள். அது உங்களுக்கு எல்ல வெற்றியையும் கொடுக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள், உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவர்க்கும் நீங்கள் பக்கபலமாக இருப்பீர்கள். நல்லதே நடக்கும் என்ற சிந்தனையுடன் இருப்பீர்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை சரியான நேரத்தில், சரியாக செய்து முடிப்பீர்கள். பணவரவு உங்களுக்கு ஏற்றவாறு நன்றாக இருக்கும். மகிழ்ச்சி!

சிம்மம் (Leo 2022 Horoscope)

நாளை நீங்கள் ஆன்மீக ஈடுபாட்டில் இருந்தால் மிகச்சிறப்பு. இருப்பினும் நீங்கள் நினைத்த செயல் சரிவர நடைபெறாது. உங்கள் மனைவியுடன் புரிதல் இல்லாமல் சண்டையிட்டுக் கொள்வீர்கள். இவற்றை நாளை நீங்கள் கடந்து வந்தாக வேண்டும். பணியிடங்களில் உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் எனவே குறிப்பிட்டால் நேரத்திற்குள் உங்கள் பணியை முடிக்கும் வகையில் செயல்படுங்கள். உங்களுக்கு நெருக்கமான உறவில் பிரச்சனை ஏற்படலாம். அதனை சரிசெய்ய மனம் விட்டு பேச வேண்டும். உங்களுக்கு அனாவசிய செலவு ஏற்படும். அதனால் பாத்து செலவு செய்யுங்கள். செலவு!

கன்னி (Virgo 2022 Horoscope)

நாளைய நாள் நீங்கள் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு வேலையை சரியாக செய்யமாட்டீர்கள். அதனால் கவனம் முக்கியம். உங்களுடையாய் மனைவியுடம் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். அதனில் இருவருக்கும் இடையில் ஒரு சின்ன மாற்றம், புரிதல் ஏற்படும். அது மிக அழகான உணர்வாக இருக்கும். செலவு அதிகரிக்கும் என்பதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். கால் வலி ஏற்படலாம். கவனம்!

அடுத்த 6 ராசிகள் (துலாம் - மீனம்) வரையிலான ராசிபலனைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

உடனுக்குடன் செய்திகளை (Astrology) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்