ஈசனின் மகன் விக்னேஸ்வரனின் பார்வை நம் மீது இருந்தால் எந்த சங்கடமில்லாமல் வாழலாம், நமக்கு இமை நோகும் சங்கடம் வந்தாலும் கணபதி சங்கடங்களைத் தீர்த்து இன்பமான வாழ்வு அளிப்பார். நம் மனதில் விழா கோலம் கொள்ளும் விநாயகர் சதுர்த்தினத்தில் (Vinayagar Chaturthi 2023 in Tamil) எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், வீட்டில் சிலை வைக்கலாமா, எப்படி நைவேத்தியம் தயார் செய்வது போன்ற கேள்விக்கு பதிலாக காலையில் வாசலில் போடும் கோலம் முதல் பூஜையில் வைக்கும் நைவேத்தியம் வரை அனைத்தையும் கீழ்க்காண்போம்.
வீட்டில் எப்படி வழிபாடு செய்வது?
விநாயகர் சதுர்த்தி என்றாலே கணபதியாரின் சிலையை வைத்து அவருக்கு விருப்பமான பொருட்களை படைத்து பிரம்மாண்டமான பூஜையுடன் வழிபாடு செய்வோம், நம் இருக்கும் இல்லமும் கணபதி குடிகொள்ளும் கோவிலாகும், நம் வீட்டில் எப்படி பூகை செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள கீழ்க்காணும் வழிமுறையைப் பின்பற்றவும்.
பூஜை நேரம் (Vinayagar Poojai In Tamil )
விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து மாலை நேரத்தில் சந்திரன் வந்த பிறகு வழிபாடு தான் சாலச் சிறந்தது, மாலை நேரத்தில் வழிபாடு செய்ய முடியாத போது அதிகாலையில் செய்யலாம். வழிபாட்டுக்கு முன் பூ, நைவேத்தியம் பொருளை வாழை இலையில் படைத்து நைவேத்தியம் செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம்.
விநாயகர் பாடல் (Vinayagar Agaval )
விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையின் போது என்ன துதி பாட வேண்டும் என்பதை அறிய இந்த பதிவை மேற்கொண்டு படிக்கவும்.
வீட்டில் விநாயகர் சிலை (Vinayagar Prathistai)
பொதுவாக சிலை வடிவ வழிபாடு என்றால் அதை முறையான பிரதிஷ்டை முறையில் பின்பற்ற வேண்டும். இவ்வாசகத்தில் நாம் விநாயகர் சதுர்த்தி சிலை எவ்வாறு பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்பதைக் காணலாம்.
விநாயகரை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? (Best Place To Put Ganesh Statue In Home)
எந்த வீடாக இருந்தாலும் விநாயகர் படம் இருக்கும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் தான். வீட்டில் விநாயகர் சிலை இருப்பது நம் வாழ்வை வளமாக்கும், ஆனால் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் ஐயமாக இருக்கும்.
விநாயகர் சதுர்த்தி உணவுகள் (Ganesh Chaturthi Recipes)
கொழுக்கட்டை இல்லாமல் ஒரு விநாயகர் சதுர்த்தி வழிபாடு இருக்குமா...? கொழுக்கட்டை விநாயகருக்கு விருப்பமான பலகாரம் ஆகும், நமக்கும் தான். இந்த பதிவு புதுமையான கொழுக்கட்டை வாழைப்பழத்தில் எப்படி செய்வது என்பது கொடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு கோலங்கள் (Vinayagar Chaturthi Kolam)
விநாயகர் சதுர்த்தி அன்று வித்தியசாமான கோலம் போட வேண்டும், என்ற எண்ணம் நம் மனதில் இருந்து கொண்டு இருக்கும், கவலை வேண்டும்.... வித்தியாசமான பல புதிய கோலங்களின் மாதிரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி அன்று திருமணம் (Marriage On Vinayagar Chaturthi)
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் விஷேசமான தினத்தில் திருமணம் செய்யலாமா...? எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் அங்கு முதலில் விநாயகர் வழிபாடு இருக்கும், அது சரி தான் விநாய்கர் சதுர்த்தி அன்று திருமணம் செய்யலாமா... என்பதை அறிந்து கொள்ள க்ளிக் செய்யவும்.
கனவில் விநாயகர் வந்தால் என்ன பலன்?
நாம் தூங்கும்போது கனவில் விநாயகர் வந்தால் ஐயம் வேண்டாம்.... சங்கடம் தீர்க்கும் கணேசனை கனவில் காண்பது நல்லதாகும். பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் தடைகளைத் தகர்த்து சிறப்பான வாழ்க்கை அளிக்கும் விநாயகர் கனவில் வருவதால் என்ன பலன்களே கிடைக்கும் என்பதை விரிவாக அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…