Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Meenam : மகர ராசிக்கு தொழிலில் ஏறுமுகம் தான்... ஆனால் குடும்பத்தில் இப்படியா..?

Manoj Krishnamoorthi October 12, 2022 & 18:00 [IST]
 Aippasi Month Rasi Palan 2022 In Tamil Meenam : மகர ராசிக்கு தொழிலில் ஏறுமுகம் தான்... ஆனால் குடும்பத்தில் இப்படியா..?Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் மீனம் ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022-  மீனம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Meenam)

பொது பலன்: 

உங்கள் மனதை பிறர் புரிந்து கொள்ளுவர் ஆனால் பேச்சின் மூலம் பிரச்சனை உருவாகும், கோபத்தைக் குறைத்து கொள்ளவும். பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வு இருக்கும். குடும்ப வாழ்வில் பொறுமை வேண்டும். மாணவர்கள் கல்வி நிலை மந்தமாக மாறும். 

குடும்ப  வாழ்க்கை: 

குடும்ப ஸ்தானத்தில் இராகு இருப்பதால் இல்லற வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை. சுக்கிரன் 8இல் இருப்பதால் மனதில் சில குழப்பங்களை எழுப்பும்.  வீட்டில் குழந்தைகளின் மூலம் நன்மை நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

தொழில்: 

உங்கள் ராசியிலே குரு வக்கிரமாக இருப்பதால் வேலை அதிகமாகும். உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். கோபத்தால் பணியிடத்தில் பிரச்சனை கிளப்பிவிடுவர்.  பண வரவு  இருக்கும், சேமிப்பது நல்லது. பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.  வெளிநாடு தொடர்புடைய வியாபாரம் ஆதாயம் கொள்ளும். கல்வியில் கவனம் வேண்டும். 

உடல்நலம்: 

உஷ்ணம் சார்ந்த தொல்லைகள் ஆரோக்கியத்தில் பாதிப்பு அளிக்கும். மருத்துவ செலவு ஏற்படும். முக்கியமாக தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 24, 25, 26

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்