Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
0.00sensex(0.00%)
நிஃப்டி22,147.90
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Magaram: மகர ராசிக்கு தொழிலில் ஏறுமுகம் தான்... ஆனால் குடும்பத்தில் இப்படியா..?

Manoj Krishnamoorthi October 12, 2022 & 16:00 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Magaram: மகர ராசிக்கு தொழிலில் ஏறுமுகம் தான்... ஆனால் குடும்பத்தில் இப்படியா..?Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் மகரம் ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- மகரம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Magaram)

பொது பலன்: 

உங்கள் ராசி அதிபதி சனி பகவான் சாதக நிலையில் இருப்பதால் பிரச்சனைகளை கடந்து செயல்படும் தன்னம்பிக்கை அளிக்கும்.  தொழிலில் சிறப்பாக செயல்படும், முடிவுகளில் நிதானம் தேவை. திடீர் பண வரவு உண்டு. 

குடும்ப  வாழ்க்கை: 

சந்திரன் திருமண ஸ்தானத்தில் இருப்பதால் வீட்டில் இருந்த கருத்து வேறுபாடு குறையும், சந்தோஷம் எட்டி பார்க்கும். வீட்டில் உங்களுக்கு பொறுப்பு கூடும். திருமண பந்தம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக மாறும், உறவு பலமாகும். 

தொழில்: 

தொழிலில் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவு எடுக்க வேண்டும், பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு வணிகம் சார்ந்த தொழில் நல்ல லாபம் கொள்ளும். புதனின் சாதகமான பார்வை புதிய வேலை கிடைக்க வைக்கும். கல்வி நிலை சிறப்பாக இருக்கும். போதுமான பணப்புழக்கம் இருக்கும் ஆனால் மனதில் திருப்தி இருக்காது.  

உடல்நலம்: 

உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு வேண்டும், வயிறு சார்ந்த கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 20, 21 & நவம்பர் 15, 16

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்