Thu ,Jul 18, 2024

சென்செக்ஸ் 80,716.55
51.69sensex(0.06%)
நிஃப்டி24,613.00
26.30sensex(0.11%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Mithunam : மிதுன ராசிக்கு இந்த மாதம் சூப்பர்.!

Manoj Krishnamoorthi October 10, 2022 & 16:30 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Mithunam : மிதுன ராசிக்கு இந்த மாதம் சூப்பர்.! Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பது மிதுன ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- மிதுனம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Mithunam)

பொது பலன்:

இந்த மாதம் திருப்திகரமாக இருக்கும், மனம் அமைதியாக இருக்கும். உங்களுக்கு கோபத்தால் கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை வரும், பொறுமையாக இருக்க வேண்டும். நல்ல மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பல நாட்களாக இருந்த கவலைகள் நீங்கள் பல நாட்களுக்கு முன் செய்த செயலால் நன்மை கிடைக்கும்.

குடும்ப  வாழ்க்கை: 

இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகும். குடும்பத்துடன் ஆன்மீக காரியத்தில் ஈடுபவர். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும்.  கணவன் மனைவி உறவு அருமையாக சந்தோஷம் இரட்டிப்பாகும். காதல் வாழ்க்கை திருமணமாக மாற வாய்ப்பு உள்ளது. 

தொழில்: 

தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும். புதிய மனிதரின் மூலம் தொழில் மேம்படும்.   வியாபாரம் சார்ந்த அலைச்சல் அதிகமாக இருக்கும்.  செல்வ  நிலை திருப்திகரமாக இருக்கும், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வீர்.

உடல்நலம்: 

பயணத்தால் உடல்நலத்தில் சோர்வு  ஏற்படும். ஆனால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதும் இருக்காது. மனநிலை தெளிவாக அமைதியாக இருக்கும். 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 30, 31  &  நவம்பர் 1

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்