Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Indraya Nalla Neram: செல்வ செழிப்பாக வாழ இன்றைய நல்ல நேர தொகுப்பு….! ஜூன் 17, 2022 தினசரி பஞ்சாங்கம்…!

Manoj Krishnamoorthi June 16, 2022 & 09:30 [IST]
Indraya Nalla Neram: செல்வ செழிப்பாக வாழ இன்றைய நல்ல நேர தொகுப்பு….! ஜூன் 17, 2022 தினசரி பஞ்சாங்கம்…!Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஆனி 3 ஆம் நாள் (ஜூன்  17, 2022)  வெள்ளிக்கிழமை ஆகும், இன்றைய தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:45 மணி

சூரிய மறைவு: மாலை 7:10 மணி

சந்திர உதயம்: இரவு 10:27 மணி

சந்திர மறைவு: காலை 9:35 மணி

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: நண்பகல் 12:30- 1:30 வரை & மாலை 06:30- 07:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 10:30- 12:00 மணி

குளிகை: காலை 7:30- 9:00 மணி

எமகண்டம்:  மாலை 3:00- 4:30 மணி

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று காலை 10:41 மணி  வரை திரிதியை பின்பு நாளை காலை 8:28 மணி சதுர்த்தி ஆகும்.

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று பிற்பகல் 02:23 மணி உத்திராடம் பின்பு பிற்பகல் 01:10 மணி திருவோணம் ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று காலை 10:41 மணி பத்திரை பின்னர் இரவு 09:35 மணி வரை பவம் பின்பு பாலவம் ஆகும்.

அமிர்தாதி யோகம்

இன்று பிற்பகல் 02:33 வரை  சித்தயோகம் அதன்பிறகு நாளை அதிகாலை 05:53 மணி வரை மரணயோகம்  ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: தடங்கல்

ரிஷபம்: ஆக்கம்

மிதுனம்: நன்மை

கடகம்: வரவு

சிம்மம்: அசதி

கன்னி: வெற்றி

துலாம்: களிப்பு

விருச்சிகம்: லாபம்

தனுசு: வரவு

மகரம்: துயரம்

கும்பம்: தெளிவு

மீனம்: போட்டி

சந்திராஷ்டமம்

இன்று மிருக்சீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்