Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Dhanusu Rasi Palan November 2022 In Tamil : தனுசு ராசிக்காரர்கள் இனிமேல் நிம்மதியா இருக்க முடியுமா...?

Manoj Krishnamoorthi October 28, 2022 & 10:30 [IST]
Dhanusu Rasi Palan November 2022 In Tamil : தனுசு ராசிக்காரர்கள் இனிமேல் நிம்மதியா இருக்க முடியுமா...? Representative Image.

பல ஞானங்களில் வல்லவரான தனுசு ராசிக்காரரே உங்களுக்கு  2 இல் சனி, 4 இல் குரு, 5 இல் இராகு, 6 இல் செவ்வாய் வக்கிரமாக  இருப்பது என்ன பலன் அளிக்கும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


நவம்பர் மாத ராசிபலன் 2022- தனுசு (Dhanusu Rasi Palan November 2022 In Tamil)

Dhanusu Rasi Palan November 2022 In Tamil : தனுசு ராசிக்காரர்கள் இனிமேல் நிம்மதியா இருக்க முடியுமா...? Representative Image

தனுசு

பொது பலன்: 

வழக்கமான வேலையில் எந்த பிரச்சனையும் வராது, ஆனால் புதிய முயற்சி செய்ய வேண்டாம். திருமண வாழ்வில் நிம்மதி பிறக்கும், பிரச்சனைக்கான தீர்வு பிறக்கும். கையில் இருக்கும் பணம் செலவாகும், சேமித்து கொள்வது நல்லதாகும்.   

குடும்ப  வாழ்க்கை:

காதல் வாழ்வில் அமைதியான நிலையே இருக்கும், எந்தவொரு புதிய முயற்சியும் எடுக்க முடியாது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். புதிய வீடு, வாகனம் போன்றவை வாங்கலாம். திருமண முயற்சி செய்வதில் சாதகமான பலன் அமையாது. 

தொழில்: 

சுமுகமான தொழிலில் எந்தவொரு புதிய முடிவும் எடுக்க வேண்டாம், வழக்கமான வேலை செய்வதில் பிரச்சனை இல்லை. மாணவர்களுக்கு கல்வி சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கான ஆலோசனை இருக்கும். பணப்புழக்கத்தில் தட்டுப்பாடு வராது, சேமிக்க முயலவும். திடீர் செலவு வரும். 

உடல்நலம்: 

உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும். மனம் புத்துணர்ச்சி கொள்ளும், புதிய சிந்தனைகள் பிறக்கும், உடல் உழைக்க ஒத்துழைக்கும். வயதான தனுசு ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 13, 14, 15


மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்