Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Jenma Natchathira Palangal Tamil: காசு வரவு இருக்கோ இல்லையோ… விரயம் நிறையவே இருக்கு...! இவங்க ரொம்ப கவனமா இருக்கணும்….!

Gowthami Subramani June 05, 2022 & 20:05 [IST]
Jenma Natchathira Palangal Tamil: காசு வரவு இருக்கோ இல்லையோ… விரயம் நிறையவே இருக்கு...! இவங்க ரொம்ப கவனமா இருக்கணும்….!Representative Image.

Jenma Natchathira Palangal Tamil: ஜென்ம நட்சத்திர வழிபாட்டை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கண் திருஷ்டி நெருங்காது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், ஹோம வழிபாடு செய்தலும் கூடுதல் பலனைப் பெறக் கூடியவையாக இருக்கும் (Janma Natchathira Palangal Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்

பரணி

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அன்யோன்யம் ஏற்படும்

கிருத்திகை

புதிதாக இலக்குகளை வைத்து அதனை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள் (Jenma Natchathiram Palan 2022)

ரிஷபம்

கிருத்திகை

எல்லா செயல்களிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது

ரோகிணி

எந்தவொரு செயலிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்

மிருகசீரிஷம்

துரிதம் உண்டாகக்கூடிய நாளாகும்

மிதுனம்

மிருகசீரிஷம்

தன்னம்பிக்கை அதிகரித்து வாழ்வில் வெற்றி பெற முயற்சிப்பீர்கள்

திருவாதிரை

முன்னேற்றமடையும் நாளாக இந்நாள் உள்ளது

புனர்பூசம்

உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக அமையும்

கடகம்

புனர்பூசம்

இதுவரை இருந்த அனைத்துப் பிரச்சனைகளும் விலகும்

பூசம்

தொழிலும், வேலை வாய்ப்பிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

சிம்மம்

மகம்

தயக்கங்கள் குறையும்

பூரம்

அமைதியின்மையாக இருப்பீர்கள் கவனமுடனும், பொறுமையுடனும் இருப்பது நல்லது

உத்திரம்

எடுக்கும் முயற்சியில் மேலோங்கி காணப்படுவீர்கள்

கன்னி

உத்திரம்

இந்த நாள் மாற்றமான நாளாக அமையும்

அஸ்தம்

அனைவரிடமும் அனுசரித்து செல்வது மிக நல்லது

சித்திரை

விரயங்கள் உண்டாகக் கூடிய நாளாக அமைகிறது

துலாம்

சித்திரை

தொழிலிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் பெறும் நாள்

சுவாதி

செய்யும் தொழிலில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும்

விசாகம்

மனதில் தெளிவு பிறக்கும் நாள்

விருச்சிகம்

விசாகம்

பயணங்களை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்குக் கைகூடுபவையாக இருக்கும்

அனுஷம்

மனதில் மாற்றங்கள் உண்டாகும்

கேட்டை

நெருக்கடியைச் சந்திக்கும் நாளாக இந்நாள் உள்ளது

தனுசு

மூலம்

செயல்களில் நுணுக்கங்களை அறிவீர்கள்

பூராடம்

சிந்தனைகள் அதிகரித்துக் காணப்படுவீர்கள்

உத்திராடம்

செய்யும் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள்

மகரம்

உத்திராடம்

அலைச்சல்கள் அதிகரிக்கும் நாளாக இந்நாள் உள்ளது

திருவோணம்

அனைவரிடத்திலும் விட்டுக் கொடுத்து செல்வது மிக நல்லது

அவிட்டம்

எல்லோரிடத்திலும் பொறுமையோடு செயல்பட வேண்டும்.

கும்பம்

அவிட்டம்

இது நாள் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும்

சதயம்

இன்றைய நாள் லாபம் ஈட்டும் நாளாக அமையும்

பூரட்டாதி

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்

மீனம்

பூரட்டாதி

உடனிருப்பவர்களிடையேயான கருத்து வேறுபாடுகள் குறையும்

உத்திரட்டாதி

இது வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் (Natchathira Palangal in Tamil)

ரேவதி

சிறிது சோர்வுடன் காணப்படுவீர்கள்

சந்திராஷ்டமம்: உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்