Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan In Tamil: இதுவரை வெற்றிக்காக ஏங்கிய உங்களுக்கு இனி வெற்றி தான்…! அந்த ராசிக்காரர் நீங்களா…! ஜூன் 10, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 09, 2022 & 16:30 [IST]
Jenma Natchathiram Palan In Tamil: இதுவரை வெற்றிக்காக ஏங்கிய உங்களுக்கு இனி வெற்றி தான்…! அந்த ராசிக்காரர் நீங்களா…! ஜூன் 10, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன்(10.06.2022) பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan in Tamil)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 இதுவரை இருந்த கருத்து வேறுபாடு குறையும்.

பரணி

 சிந்தித்து செயலற்ற வேண்டும்.

கிருத்திகை

 அனுபவம் உண்டாகும்.

ரிஷபம்

கிருத்திகை

 ஆதரவான  நாள்.

ரோகிணி

 விவாதங்கள் தவிர்க்க அமைதியாக இருக்க வேண்டும்.

மிருகசீரிஷம்

 அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 சிந்தனைகள் உருவாகும்.

திருவாதிரை

 முதலீடு பல உருவாகும்.

புனர்பூசம்

  சாமர்த்தியமாக நடக்க வேண்டும்.

கடகம்

புனர்பூசம்

 சிந்தனைகள் பல தோன்றும்.

பூசம்

 முன்னேற்றமான நாளாக இருக்கும்.

ஆயில்யம்

 விருப்பம்.

சிம்மம்

மகம்

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உதவிகரமாக இருக்கும்.

பூரம்

 திறமைகள் வெளிப்படும்.

உத்திரம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

உத்திரம்

 ஊறவில் சில நெருக்கடி உருவாகும்.

அஸ்தம்

 திருப்திகரமான நாளாக இருக்கும்.

சித்திரை

 நண்பர்களின் உதவி  கிடைக்கும்.

துலாம்

சித்திரை

 மன குழப்பம் நீங்கும்.

சுவாதி

 விழிப்புணர்வுடன் இருந்தால் தொழில் வளர்ச்சியில் பாதிப்பு இருக்காது.

விசாகம்

 புதுமையான நாளாக இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 அனுசரனையாக இருக்க வேண்டும்.

அனுஷம்

 ஆதரவு கிடைக்கும்.

கேட்டை

 செய்யும் முயற்சி வெற்றி கொள்ளும்.

தனுசு

மூலம்

 சேமிப்பு அதிகமாகும்.

பூராடம்

 எண்ணங்களை செயலாக்குவீர்கள்.

உத்திராடம்

 இன்னலகள் குறையும்.

மகரம்

உத்திராடம்

 பண வரவு இருக்கும், நெருக்கடி குறையும்.

திருவோணம்

 சாதகமான நாளாக இருக்கும்.

அவிட்டம்

பல நாள் தேவைகள் தீரும்.

கும்பம்

அவிட்டம்

 நண்பரகளின் ஒத்துழைப்பு மனதுக்கு துணையாக இருக்கும்.

சதயம்

 பொறுமையாக இருப்பது நட்பை பாதிக்காது.

பூரட்டாதி

 நம்பிக்கை விடாதீர்கள்.

மீனம்

பூரட்டாதி

 அமைதியாக இருப்பது மனநிலைக்கு நன்மையாகும்.

உத்திரட்டாதி

 சில குழப்பம் உண்டாகும்.

ரேவதி

நிதானம்.

சந்திராஷ்டமம்:

பூரட்டாதி, உத்திரட்டாதி

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்