மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலன் (12.06.2022) பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.
ஜென்ம நட்சத்திர பலன் (Today Natchathiram Palan)
நட்சத்திரம் |
பலன் |
மேஷம் |
|
அஸ்வினி |
கொஞ்சம் நெருக்கடியான நாள். |
பரணி |
எதிர்பார்த்த வாய்ப்பு கிடைப்பதில் கால தாமதமாகும். |
கிருத்திகை |
குடும்பத்தில் அனுசரனையாக நடக்க வேண்டும். |
ரிஷபம் |
|
கிருத்திகை |
தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். |
ரோகிணி |
எண்ணங்கள் மேம்படும். |
மிருகசீரிஷம் |
வாய்ப்புகள் அமையும். |
மிதுனம் |
|
மிருகசீரிஷம் |
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். |
திருவாதிரை |
அலுவலகத்தில் போட்டிகள் குறையும். |
புனர்பூசம் |
புதிய மனிதரின் அறிமுகம் வாழ்வில் முன்னேற உதவும். |
கடகம் |
|
புனர்பூசம் |
சிந்தனைகள் அதிகரிக்கும். |
பூசம் |
எதிரிகளை அறிந்து கொள்ளுவீர்கள். |
ஆயில்யம் |
செல்வாக்கு அதிகமாகும். |
சிம்மம் |
|
மகம் |
உடல் சோர்வாக இருக்கும். |
பூரம் |
கணவன் மனைவி உறவில் புரிதல் ஏற்படும். |
உத்திரம் |
பயணங்கள் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. |
கன்னி |
|
உத்திரம் |
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். |
அஸ்தம் |
சாதகமான நிலை இருக்கும். |
சித்திரை |
மாற்றங்கள் பல தொழிலில் ஏற்படும். |
துலாம் |
|
சித்திரை |
வாழ்வில் இருந்த சிக்கல்கள் ஒவ்வொன்றாக குறையும். |
சுவாதி |
குடும்பத்தில் பொறுமையாக அனுசரித்து செல்ல வேண்டும். |
விசாகம் |
பணியிடத்தில் உங்கள் மதிப்பு கூடும். |
விருச்சிகம் |
|
விசாகம் |
உங்கள் குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். |
அனுஷம் |
கவனமாக செயல்பட வேண்டும். |
கேட்டை |
தெளிவாக பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். |
தனுசு |
|
மூலம் |
நிம்மதியாக இருப்பீர்கள். |
பூராடம் |
அலைச்சல் அதிகமாக இருக்கும் நாளாக இன்று தோன்றும். |
உத்திராடம் |
விதாங்களில் சிக்கி கொள்ளாதீர்கள். |
மகரம் |
|
உத்திராடம் |
திறமைகள் வெளிக்காட்டுவீர்கள். |
திருவோணம் |
பல ஆதாயங்கள் உருவாகும். |
அவிட்டம் |
பொறுப்புடன் நடந்து கொள்ளூவீர்கள். |
கும்பம் |
|
அவிட்டம் |
உடல்நலம் திறமையாக செயல்பட ஒத்துழைப்பு தரும். |
சதயம் |
எதிர்பார்க்காத அறிமுகம் கிடைக்கும். |
பூரட்டாதி |
தொழில் பிரச்சனைகள் குறையும். |
மீனம் |
|
பூரட்டாதி |
முழு மனதுடன் உழைப்பீர்கள். |
உத்திரட்டாதி |
புதிய இலக்கு உருவாகும். |
ரேவதி |
முன்னேற அதிகமான சிக்கலை சந்திப்பீர்கள். |
சந்திராஷ்டமம்:
மீன ராசி ரேவதி நட்சத்திரம்.
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்.
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…