Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Jenma Natchathiram Palan: இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று அதிர்ஷ்டமான நாள், எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்  உங்க நிலையை மாற்றும் பாருங்கள்….! ஜூன் 14, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi June 13, 2022 & 15:30 [IST]
Jenma Natchathiram Palan: இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று அதிர்ஷ்டமான நாள், எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்  உங்க நிலையை மாற்றும் பாருங்கள்….! ஜூன் 14, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

ஜெகத்தில் மனிதன் உதித்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும்  அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரமாக 27 நட்சத்திரத்தில் ஒண்றாக அமையும். இதை கணிக்கும் முறையே ஜோதிடம் ஆகும். உங்கள் நட்சத்திரத்தின் (14.06.2022) தினசரி பலன் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

ரிஷபம் லக்னம் இருப்பு 00 நாழிகை 09 வினாடி 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 செய்யும் செயலில் கால தாமதம் அதிகமாகும்.

பரணி

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

கிருத்திகை

 செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

கிருத்திகை

 உங்களைப் பற்றி அனைவரும் நன்றாக புரிந்து கொள்வர்.

ரோகிணி

 பல நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம்

 விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

திருவாதிரை

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

புனர்பூசம்

 மன மாற்றம் ஏற்படும்.

கடகம்

புனர்பூசம்

 பயணம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பூசம்

 செல்வ நிலையில் சேமிப்பு குறையும்.

ஆயில்யம்

 போட்டிகள் இருக்கும்.

சிம்மம்

மகம்

 இன்றைய தினம் கொஞ்சம்  சிரமமாக இருக்கும்.

பூரம்

 தொழில் முனேற்றம் இயல்பாக இருக்கும்.

உத்திரம்

 செல்வ நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கன்னி

உத்திரம்

 மனம் நன்றாக இருக்கும், மனப்பக்குவம் உண்டாகும்.

அஸ்தம்

 நிதானமாக இருக்க வேண்டும்.

சித்திரை

 உதவி கிடைக்கும்.

துலாம்

சித்திரை

 ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

சுவாதி

 நெருக்கடியான செல்வ நிலை இருக்கும்.

விசாகம்

 வாய்ப்புகள் பல கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 மாற்றங்கள் பல ஈடேறும்.

அனுஷம்

 செய்யும் முயற்சிகள் நல்ல விளைவை உருவாக்கும்.

கேட்டை

 பல எண்ணங்கள் நனவாகும்.

தனுசு

மூலம்

 குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும்.

பூராடம்

 தொழிலில் நல்ல  மாற்றங்கள் நிகழும்.

உத்திராடம்

 பிரச்சனைகள் யாவும் கொஞ்ச கொஞ்சமாக குறையும்.

மகரம்

உத்திராடம்

 எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

திருவோணம்

 நல்ல இடத்தில் முதலீடு செய்வீர்கள்.

அவிட்டம்

 குடும்பத்தில் நிம்மதியான  நிலை இருக்கும்.

கும்பம்

அவிட்டம்

 அலுவலகத்தில் கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள்.

சதயம்

 அனுபவம் கிடைக்கும்.

பூரட்டாதி

 இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மீனம்

பூரட்டாதி

 புதிய சிந்தனைகள் பலவற்றை தொழிலில் பயன்படுத்துவீர்கள்.

உத்திரட்டாதி

 புதிய மனிதரின் அனுபவம் நல்ல மனநிலையை அளிக்கும்.

ரேவதி

 உங்கள் மதிப்பு கூடும்.

சந்திராஷ்டமம்:  

பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரம்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்