Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,402.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Karthigai Matha Rasi Palan 2022 Thulam : துலாம் ராசிக்கு மனநிலையில் குழப்பம் இருந்தாலும் வாழ்க்கை நலல்தான் போகும்...!

Manoj Krishnamoorthi November 10, 2022 & 10:45 [IST]
Karthigai Matha Rasi Palan 2022 Thulam : துலாம் ராசிக்கு மனநிலையில் குழப்பம் இருந்தாலும் வாழ்க்கை நலல்தான் போகும்...!Representative Image.

துலாம் ராசிக்காரரே 2022 கார்த்திகை  ஜென்மத்தில் கேது, 2 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, 4 இல் சனி மற்றும் 6 இல் குரு, 7 இல் இராகு, 8 இல் செவ்வாய் சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் கார்த்திகை  மாதம் 17  அன்று புதன் மற்றும் கார்த்திகை 19 ஆம் தேதி 3 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி செய்கிறது. இப்படி இருக்கும் கிரக நிலை மாற்றம் துலாம் ராசிக்கு கார்த்திகை மாதம் என்ன பலன் அளிக்கும் என்பதை அறிய வேண்டுமா..! இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

கார்த்திகை மாத ராசிபலன் 2022- துலாம் (Karthigai Matha Rasi Palan 2022 In Tamil Thulam)

 

Karthigai Matha Rasi Palan 2022 Thulam : துலாம் ராசிக்கு மனநிலையில் குழப்பம் இருந்தாலும் வாழ்க்கை நலல்தான் போகும்...!Representative Image

துலாம்

பொது பலன்:

ஜென்மத்தில் கேது இருப்பதால் தெளிவான மனநிலை அமையாது. தொழில் நிம்மதியாக நடக்கும், அடுத்த நிலைக்கு செல்லும்.  திடீர் பண வரவு உண்டு, பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. 

குடும்ப  வாழ்க்கை:

குடும்ப ஸ்தானத்தில் சூரியன் கார்த்திகை மாதம் முழுவதும் சஞ்சாரம் கொள்கிறது, எனவே வீட்டில் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி உறவில் கருத்து மோதல் உண்டாகலாம். சனியின் சஞ்சாரம் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் புதிய சொத்து அமைய செய்யும். திருமண முயற்சியில் தடைகள் ஏற்படும். 

தொழில்: 

வழக்கமான வேலையில் பிரச்சனை இல்லை. புதிய முயற்சிகளை சற்று ஆராய்ந்து செய்வது நல்லது. ராசிநாதன் சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு வேலை சுமுகமாக தான் இருக்கும், ஆனால் மற்றவர்கள் மூலம் இடையூறு ஏற்படலாம். 

குருவின் பார்வை 10 ஆம் வீட்டில் இருப்பது, தொழிலில் சிறப்பு அளிக்கும். மாணவர்கள் புதிய கல்வி கற்க உள்ளார்.  வருமானம் நிலையாக வரும், திடீர்  நிதி உதவி கிடைக்கும். 

உடல்நலம்:

பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். பிரயாணத்தின் மூலம் உடல்நலக்குறைவு ஏற்படும். மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 6, 7, 8

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்