சாமர்த்தியமாக நினைக்கும் காரியங்களை நிறைவேற்றி கொள்ளும் திறமை கோண்ட கும்ப ராசிக்காரரே 2022 நவம்பர் மாதம் 2 இல் குரு, 5 இல் இருந்து 4 இல் செவ்வாய், 10 இல் சுக்கிரன், சூரியன் புதன் சேர்க்கை, 12 இல் சனி இருப்பதால் கிடைக்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது?
நவம்பர் மாத ராசிபலன் 2022- கும்பம் (Kumbam Rasi Palan November 2022 In Tamil)
பொது பலன்:
இவ்வளவு நாட்களாக இருந்த செலவுகள் கொஞ்ச கொஞ்சமாக சரியாகும், சேமிக்க முடியும். திருமண பந்தம் உருவாகும். தொழிலில் நல்ல கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருப்திகரமான வருமானம் உண்டு.
குடும்ப வாழ்க்கை:
குடும்பத்தில் இருக்கும் சிரீய பிரச்சனைகள் தீர்வு காணும். 2 இல் இருக்கும் குரு காதல் வாழ்வை திருமண பந்தமாக மாற்றும். திருமணமாகாதவர்கள் திருமண பேச்சு வார்த்தை செய்யலாம். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்.
தொழில்:
தொழிலில் நல்ல மாற்றம் நிகழும், வேலையில் இருக்கும் அழுத்தம் குறையும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செலவு குறையும், வருமானத்தை சேமிக்க முடியும். புதிய முதலீடு செய்வீர். கல்வியில் இருந்த தடைகள் சரியாகும்.
உடல்நலம்:
நோய்கள் சரியாகும், ஆரோக்கியம் மேம்படும். காயம் அல்லது வேறு தொல்லைகள் இருந்தவர்கள் நலமான வாழ்வை பெற முடியும். ஆனால் 12 இல் இருக்கும் சனி அவ்வப்போது சில மன உளைச்சல் அளிக்கும்.
சந்திராஷ்டமம்:
நவம்பர் 18, 19
மேஷம் | ரிஷபம் |
மிதுனம் | கடகம் |
சிம்மம் | கன்னி |
துலாம் | விருச்சிகம் |
தனுசு | மகரம் |
கும்பம் | மீனம் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…