எப்போது யார் மீது நமக்கு அளவு கடந்த நேசம் உருவாகும் என்பது யூகிக்க முடியாதது. இந்த அளவு கடந்த அன்பு எதிர் பாலினத்தின் ஏற்பட்டு தன் வாழ்நாள் முழுக்க இருக்க வைக்க தூண்டும் உணர்வே காதல் ஆகும். இந்த காதல் உணர்வு யாருடன் வேண்டுமானாலும் ஏற்படும், அந்த உறவு சிறப்பாக இருக்க ஒரு சில ராசிகள் சில ராசிகளுடன் சேர்ந்தால் காதல் வாழ்க்கை ஆனந்தம் ஆகும்.
விருச்சிக ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Viruchigam Love Horoscope In Tamil)
தலைமை குணம், அறிவுப்பூர்வமான நடத்தை, அன்பான அணுகுமுறை போன்ற ஈர்க்கும் குணங்கள் கொண்ட விருச்சிக ராசிக்காரருக்கு எந்த ராசிக்காரர் சிறந்த காதல் ஜோடியாக இருக்க முடியும் என்பதைக் கீழே காண்போம்.
1. மேஷம்
விருச்சிகம் மற்றும் மேஷம் மிக சிறந்த ஜோடியாகும், இந்த இரண்டு ராசியும் ஒருவருக்கு விட்டுக்கொடுத்து இன்பமான வாழ்வை பெறுவர். பெரும்பாலும் விருச்சிக ஆண்/ பெண் மேஷ ராசி ஆண்/ பெண் சுமுகமான வாழ்க்கை வாழ்வர், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுவர். சிற்றின்பத்தில் ஆர்வம் கொண்ட விருச்சிகத்திற்கு மேஷத்தின் அழகு எளிதில் காதல் வயப்பட வைக்கும்.
2.ரிஷபம்
ரிஷப ராசியின் குடும்பத்தின் மீது இருக்கும் அக்கறை விருச்சிகத்திற்குக் காதல் வர வைக்கும். இவர்கள் உறவில் நம்பிக்கை அதிகமாக இருக்கும், ஓரளவு நல்ல மனப் பொருத்தம் இருக்கும். ஆனால் இவர்கள் உறவில் விருச்சிகத்தின் ஆளுமை அதிகமாக இருக்கும்.
3. கடகம்
விருச்சிக ராசிக்கு மிக சிறந்த ஜோடி கடக ராசி ஆகும். கடக ராசியின் நிதானம் பல சமயத்தில் உறவில் ஏற்படும் பிரச்சனையை சுமுகமாக மாற்றிவிடும். இவர்கள் ஜோடி அறிவுப்பூர்வமான ஜோடியாகும். இந்த ஜோடிகள் நம்பிக்கை உணர்வு அதிகமாக இருக்கும்.
4. கும்பம்
விருச்சிகத்திற்கு கும்ப ராசி நல்ல ஜோடியாகும். ஆனால் இவர்கள் உறவில் கும்ப ராசியை விட விருச்சிக ராசிக்காரர் அதிகமாக ஆளுமை கொண்டு இருப்பர். ஆனால் விட்டுகொடுத்து சென்றால் இவர்கள் உறவு சிறப்பாக இருக்கும்.

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.
மேஷம் | ரிஷபம் |
மிதுனம் | கடகம் |
சிம்மம் | கன்னி |
துலாம் | விருச்சிகம் |
தனுசு | மகரம் |
கும்பம் | மீனம் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…