Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

Magaram Rasi Palan November 2022 In Tamil : மகர ராசிக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமா...!

Manoj Krishnamoorthi October 28, 2022 & 11:30 [IST]
Magaram Rasi Palan November 2022 In Tamil : மகர ராசிக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமா...! Representative Image.

கலகலப்பான நடத்தையால் அனைவரையும் சந்தோஷமாக்கும் குணம் கொண்ட மகர ராசிக்காரரே 2022 நவம்பர் மாதத்தில் ஜென்மத்தில் சனி, 3 இல் குரு, 6 இருக்கும் செவ்வாய் 5இல் வக்கிரம், 11 இல் சுக்கிரன், சூரியன் புதன் சேர்க்கை அளிக்கும் நன்மையா..? என்பதை பற்றி அறிய இந்த வாசகம் சரியாக இருக்கும். 


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


நவம்பர் மாத ராசிபலன் 2022- மகரம் (Magaram Rasi Palan November 2022 In Tamil)

Magaram Rasi Palan November 2022 In Tamil : மகர ராசிக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமா...! Representative Image

மகரம்

பொது பலன்: 

உங்களுக்கு நவம்பர் மாதம் நன்மை அளிக்கும், குறிப்பாக மாதத்தின் பிற்பகுதி சாதகமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும், வாழ்வின் அடுத்த நிலை கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.   

குடும்ப  வாழ்க்கை:

திருமண முயற்சி திருமணமாக மாறும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், துணிச்சலாக உறவில் பல தீர்வு காண்பீர். குடும்பத்தில் இருக்கும் வம்பு வழக்கு சுமுகமாகும். சுற்றத்தார் மத்தியில் அசுர வளர்ச்சி பார்க்க முடியும். 

தொழில்: 

வியாபாரத்தில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் தைரியமாக முடிவுகள் எடுக்கலாம். புதிய வேலை கிடைக்கும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை, நிதி சார்ந்த உதவி கிடைக்கும்.  

உடல்நலம்: 

ஆரோக்கியத்தில் குறை ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நலமான உடல்நலம் மேம்படும், உற்சாகமாக செயல்பட முடியும். 

சந்திராஷ்டமம்:

நவம்பர் 16, 17 


மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்