சுபகிருது வருடம் ஆனி மாதம் 11 ஆம் நாள் சனிக்கிழமை தினத்தின் நட்சத்திர பலனில் உங்க நடசத்திரத்துக்கு என்ன பலன் என்பதை அறிய எங்கள் பதிவை தொடருங்கள். 12 ராசி மற்றும் 27 நட்சத்திரமும் கொண்டு மனிதன் வாழ்வியலை ஜோதிடம் என்னும் முறையால் கணிக்க முடியும், ஒவ்வொரு நட்சத்திரத்திம் பலனைக் கீழே காண்போம்.
ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya Natchathiram Palan)
இன்று மிதுன லக்னம் இருப்பு 03 நாழிகை 37 வினாடி.. இன்று பிற்பகல் 1:25 வரை பரணி நட்சத்திரமும், அதன்பிறகு நாளை மாலை 03:17 வரை கிருத்திகை ஆகும்.
நட்சத்திரம் |
பலன் |
மேஷம் |
|
அஸ்வினி |
செய்யும் செயல் கால தாமதமாக முடியும். |
பரணி |
இன்று ஆசைகள் அதிகமாக இருக்கும். |
கிருத்திகை |
நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகமாக தேவைப்படும். |
ரிஷபம் |
|
கிருத்திகை |
சிந்தனைகள் அதிகரிக்கும். |
ரோகிணி |
காதல் வாழ்க்கையில் நெருக்கடியான நாளாக இருக்கும். |
மிருகசீரிஷம் |
மனதில் சமூகத்தைப் பற்றிய புரிதல் தோன்றும். |
மிதுனம் |
|
மிருகசீரிஷம் |
சாதகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். |
திருவாதிரை |
திறமைகள் பல வெளிப்படும், அங்கீகாரம் கிடைக்காது. |
புனர்பூசம் |
மனதில் புத்துணர்ச்சி இருக்கும். |
கடகம் |
|
புனர்பூசம் |
தொழில் மேம்படும். |
பூசம் |
கலகலப்பான நாளாக இருக்கும். |
ஆயில்யம் |
கட்டுப்பாடுகள் குறையும். |
சிம்மம் |
|
மகம் |
ஆதாயமான நாளாக இருக்கும், எதிர்பாராத உதவி கிடைக்கும். |
பூரம் |
நண்பர்களின் ஈடுபாடு சாதகமான நாளாக தோன்றுவிக்கும். |
உத்திரம் |
மனம் தெளிவு பெறும். |
கன்னி |
|
உத்திரம் |
சுற்றத்தாருடன் அனுசரித்து செல்லுங்கள். |
அஸ்தம் |
மந்தமான நாளாக இருக்கும், பெரிய முன்னேற்றம் இருக்காது. |
சித்திரை |
பயணம் அலைச்சலை தரும். |
துலாம் |
|
சித்திரை |
புதிய வாய்ப்புகள் உண்டாகும், தொழில் மேம்படும். |
சுவாதி |
பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். |
விசாகம் |
தொழிலில் எதிர்பார்த்த நீண்ட நாள் ஒத்துழைப்பு கிடைக்கும். |
விருச்சிகம் |
|
விசாகம் |
குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். |
அனுஷம் |
உங்கள் திறனை வெளிக்காட்டுவீர்கள். |
கேட்டை |
கவனத்துடன் செயல்படுவீர்கள். |
தனுசு |
|
மூலம் |
நல்ல எண்ணங்கள் கைகூடும். |
பூராடம் |
அலுவலக பணிகளை ஆர்வத்துடன் செய்வீர்கள். |
உத்திராடம் |
வாழ்க்கை மேன்மை அடையும். |
மகரம் |
|
உத்திராடம் |
அனுபவத்தின் மூலம் தொழில் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். |
திருவோணம் |
முன்னேற்றம் பெறுவீர்கள். |
அவிட்டம் |
விழிப்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள். |
கும்பம் |
|
அவிட்டம் |
தன்னம்பிக்கை இன்று அதிகமாக இருக்கும். |
சதயம் |
எதிர்பார்ப்புகள் நிறைவு பெறும், சிறப்பான நாளாகும். |
பூரட்டாதி |
விடாமுயற்சி வெற்றி அளிக்கும். |
மீனம் |
|
பூரட்டாதி |
திறமைகள் பல வெளிப்படும். |
உத்திரட்டாதி |
குடும்பத்தில் இருந்த நிடி நெருக்கடி குறையும். |
ரேவதி |
முழுமனதுடன் உழைப்பீர்கள். |
சந்திராஷ்டமம்
இன்று அஸ்தம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…