Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் நாள் புதன்கிழமை (7.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
ராசிபலன்
மேஷம்- அமைதி
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- பயணம்
கடகம்- ஓய்வு
சிம்மம்- பயம்
கன்னி- நட்பு
நல்ல நேரம்
காலை: 9:15- 10:15 வரை
மாலை: 4:45- 5:45 வரை
உங்கள் மனதில் இருக்கும் அமைதி இன்று தொழிலை சாதகமாக அமைக்கும். செல்வ நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு, பயனுள்ள செலவுகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், ஆனால் உணர்ச்சிவச பேச்சு குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கும். உறவினர் சந்திப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம். அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
இன்றைய தினம் இருக்கும் நிதானம் உங்களை தெளிவாக வழிநடத்தும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் வந்தாலும் செலவு தான் அதிகமாக நடக்கும். வாழ்க்கை துணையுடன் பேச்சு வார்த்தை பெரியதாக இருக்காது. காதல் வாழ்வில் ஏற்பட்ட சிக்கலை சரி செய்ய முடியும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் போன்ற பிரச்சனை உண்டாகும். பொறுமை!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
இன்று வியாபார ரீதியாக பலரின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலக்கை அடைய அதிகம் மெனக்கெட வேண்டும். பணம் அதிகமாக செலவாகும், பணத்தை சேமிக்க கடினமாக இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் நேரம் மட்டுமே செலவிட முடியும், அங்கும் இங்கும் என அலைய வேண்டியதாக இருக்கும். காதல் வாழ்வில் எதிர்பார்த்த சகஜமான பேச்சு குறையும், தகவல் தொடர்பு குறையும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பயணம்!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
இன்று தொழில் இருக்கும் நிம்மதி கொஞ்சம் ரிலக்ஸான நாளாக மாற்றும். குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியும். நல்ல பணப்புழக்கம் உண்டு. ஆடம்பர பொருள் வாங்க முடியும். குடும்ப வாழ்வில் நட்பான உறவு உண்டு. கணவன் மனைவி உறவில் நல்ல பேச்சு வார்த்தை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஓய்வு!
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
இன்று மனதிற்குள் உண்டாகும் பதட்டம் உங்களை வழக்கமான வேலையில் கவனம் செலுத்த முடியும். பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது. வாழ்க்கை துணையுடன் நல்லுறவு இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு மனதில் நம்பிக்கை அளிக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. பயம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: .5
உங்கள் தொழிலில் கிடைக்கும் உதவி தொழிலில் அசுர வளர்ச்சி அளிக்கும். பணியில் ஏற்படும் தடைகளை சமாளிக்கும் பக்குவம் இருக்கும். செல்வ நிலையில் அதிகமான செலவு உண்டாகும். காதல் வாழ்வில் உறவில் மதிப்பு கூடும், ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பீர். வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. நட்பு!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…