Wed ,Feb 01, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் நாள்  வியாழன்கிழமை (8.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- மேன்மை

ரிஷபம்- சிரமம் 

மிதுனம்- ஓய்வு

கடகம்- பயம்

சிம்மம்- சுகம்

கன்னி- துணிவு

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45  வரை

மாலை: -

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதை அமைதியாக வைக்க முயற்சி செய்து கொள்ளவும்.  பணிகளை முடிப்பதில் கால தாமதம் உண்டாகும். நிதிநிலையில் ஓரளவு சேமிப்பு இருக்கும். காதல் வாழ்வில் பொறுமையாக இருக்க வேண்டும். கண் சார்ந்த பிரச்சனை உண்டாகும், மருத்துவ செலவு உண்டாகும். மேன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது, மேலும் செய்யும் வேலையைத் திரும்ப செய்யும் நிலை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பார்க்க அதிக பொறுமை வேண்டும். சேமிப்பு அதிகரிக்கும். வீட்டில் அமைதியாக இருப்பது உறவை பாதுகாக்கும். நண்பர்கள் மூலம் முக்கியமான உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிரமம்! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று வியாபார ரீதியாக அதிகம் அலைய வேண்டியதாக இருக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். பண வரவு உண்டு. அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்க முடியும். வெளியூர் பயணம் மேற்கொள்ள முடியும். உணவுப்பழக்கம் செரிமான தொல்லை அளிக்கும். ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று செய்யும் செயலில் வழக்கத்தை விட அதிக நிதானம் வேண்டும், முக்கிய மனிதர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது. குடும்பத்தினர் மூலம் ஓய்வு கிடைக்கும். காதல் வாழ்வில் அதிக நேரம் செலவிட முடியும். உடல்நலம் நன்றாக உள்ளது, மனம் நிம்மதியான நிலையில் இருக்கும். பயம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று பணியில் நல்ல வளர்ச்சி உண்டு. அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியும். கணவன் மனைவி உறவில் சகஜமான பேச்சு அதிகரிக்கும், அன்பு கூடும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும், சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இனிமையாக இருக்கும் 3 ராசிகள்.... 8.12.2022 ராசிபலன்...!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று பணிச்சுமை அதிகரிக்கும், ஆனால் மனதில் இருக்கும் துணிச்சல் அனைத்து வேலையும் முடிக்கும் வழி அறியும். லாபம் இருக்கும் ஆனால் கையில் நிற்காது. கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்கும். உடல்நலத்தில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை இருக்கும். துணிவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (8.12.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்