Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023

Nandhinipriya Ganeshan Updated:
சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 24 ஆம் நாளுக்கான [07 மே 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். நிர்வாக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பெயர் தெரியாதவர்களிடம் பேச்சை தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். உடலில் இருந்த சில பிரச்சனைகள் விலகும். திடீர் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி சூழல் நிலவும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்கும். சில விஷயங்களில் சகோதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஒரு சிலருக்கு பழக்கவழக்கத்தில் மாற்றம் உண்டாகும். நினைத்த காரியம் நடந்து முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள். எதிர்பாராத உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவிக்கேட்டு வருவார்கள். வியாபாரிகள் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செல்வது நல்லது. மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வாழ்க்கை துணையின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் இருந்த சண்டை முடிவுக்கு வரும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கலை பற்றிய புரிதல் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்து சென்றால் லாபம் உண்டாகும். கால் சார்ந்த பிரச்சனைகள் தீரும். துணையிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. தந்தையின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு வாகன ஆபத்து வரலாம். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தனம்

அதிர்ஷ்ட எண்: 8

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மன வருத்தம் மறையும். புது முயற்சிகள் ஈடேறும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனூகூலம் உண்டு. ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். இயந்திர சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். சிலருக்கு தொழில் சம்பந்தமான பயணங்கள் கைக்கூடும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களால் அலைச்சல்கள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சிலருக்கு எதிர்பார்த்த பணியிடமாற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் நிதானம் தேவை. பொருளாதார நெருக்கடிகள் குறையும். வியாபாரகளுக்கு வசூலில் இருந்த இழுபறிகள் நீங்கும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடம் காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். வாகனப் பயணத்தின் மூலம் நிதானம் தேவை. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் ஏற்ற, இரக்கத்துடன் இருக்கும். அரசு சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தினரால் செலவுகள் தேடி வரும். நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. கண் சார்ந்த பிரச்சனைகள் மறையும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எதிர்பாராத தனவரவு மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் விலகும். எதிலும் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். புதிய முயற்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. காதலர்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் ஆன்மீக நாட்டம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். தாயுடன் இருந்த சண்டை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். எதிலும் கர்வமில்லாமல் செயல்படுவது மேன்மை தரும். கடனாக வாங்கிய பணம் கைக்கு வரும். சமையல் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது உத்தமம்.. | Tomorrow Rasi Palan in Tamil | 07.05.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்க வார்த்தைக்கு குடும்பத்தினரிடம் மதிப்பு அதிகரிக்கும். கடினமான பணிகளையும் எய்தில் முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த மனவருத்தம் விலகும். கணவன், மனைவி இடையே புரிதல், நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. ஒரு சிலருக்கு மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று வர வாய்ப்புள்ளது. உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்