Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 31, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (1.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- வெற்றி

ரிஷபம்- நலம்

மிதுனம்-  சுகம்

கடகம்-  அமைதி

சிம்மம்- பயம்

கன்னி- ஆர்வம்

Also Read : 2022 சந்திர கிரகணம் எப்போது…? 

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களுக்கு சாதகமான நாளாக இன்றைய தினம் அமையும், தொழிலில் நற்பெயர் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் நட்பான அணுகுமுறை இருக்கும். குடும்பத்தினர் உடன் சந்தோஷமாக பொழுது செல்லும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எந்த வித கவலையும் இல்லாமல் இனிமையாக செல்லும். உங்கள் பணியிடத்தில் சக பணியாளர் உதவி சிறப்பாக செயல்பட ஒத்துழைக்கும். நிதி நிலையில் கவனம் தேவை, செலவுகள் அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தேவை, வாக்குவாதம் உருவாகும். கணவன் மனைவி உறவில் சிந்தித்து பேசுவதால் உறவில் பாதிப்பு குறையலாம். கை கால் சார்ந்த தொல்லை உருவாகும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று அமைதியான நாளாக இருக்கும், பணிகள் எந்த இடையூறு இல்லாமல் சுமுகமாக செல்லும். வியாபாரத்தில் இலக்குகளை மிதமாக முடிப்பீர். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது, குடும்ப செலவு அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். காதல் வாழ்வில் அமைதி காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கண் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் மௌனமாக இருப்பது மிகப்பெரிய நன்மை அளிக்கும். பேச்சின் மூலம் மன வருத்தம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் சீராக உள்ளது.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், மனம் தனிமையில் செலவிடும். மத ஸ்தலத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று  வெற்றியின் மீது பயம் வரும், முயற்சி மீது சந்தேகம் கொண்டு நேரத்தை விரையமாக்குவீர்.  வியாபார ரீதியாக பயணம் உண்டு. செல்வ நிலையில் தடுமாற்றம் உண்டாகும், கடன் வாங்குவீர். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். குடும்பத்தினரின் அக்கறை தன்னம்பிக்கை அளிக்கும். நண்பர்களின் உதவி லட்சியத்தை நோக்கி செல்லும். உடல்நலம் நன்றாக உள்ளது, பதட்டமான மனநிலை உடலில் சிறிய பிரச்சனையை உருவாக்கும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: சலிப்பான நாளாக இருந்தாலும் உழைப்பால் உயர்வு காணும் ராசிகள்... 1.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

Also Read: அஸ்தம் நடசத்திரக் கோவில் எங்கு உள்ளது...? 

இன்றைய தினம் எதிர்பார்த்த மாற்றம் இருக்காது, தொழிலில் சலிப்பு அளிக்கும். ஆனால் சக பணியாளரின் ஒத்துழைப்பு ஆர்வத்துடன் முயலத் தூண்டும். பண வரவு  உண்டு, செலவு வரவு சமமாக அமையும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகமாகும். வீட்டில் அக்கறையுடன் நடந்து கொள்ளுவீர். குழந்தைகள் உடன் நேரம் ஒதுக்குவீர். உடல்நலத்தில் கவனம் தேவை.  ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (1.11.2022, செவ்வாய்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்