Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 31, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (1.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

துலாம்- முயற்சி

விருச்சிகம்- தடங்கல்

தனுசு- தாமதம்

மகரம்- ஆக்கம்

கும்பம்- பெருமை

மீனம்- நிறைவு

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (1.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த பணியை முடிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும், ஆனால்  வெற்றி கிடைக்கும். அலுவலக வேலையை திரும்ப திரும்ப செய்யும் நிலை ஏற்படும். நிதி நிலையில் தெளிவான திட்டமிடல் வேண்டும். 

குடும்ப வாழ்வில் அமைதி நிலவும். வீட்டில் இருண்ட சிறிய  பிரச்சனைகளை படிப்படியாக சரி செய்யலாம். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும், தவறு நேரிடும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று வேலையில் ஏற்படும் தடை முன்னேற்றப் பாதையில் குழப்பத்தை விதைக்கும்.  பணியிடத்தில் பொறுமையாக  இருக்க வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. செலவு குறையும். 

வாழ்க்கைத் துணையுடன் நட்பான அணுகுமுறை உண்டாகும்.  காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நண்பர்கள் உதவி தேவைப்படும். உடல்நலம் நன்றாக உள்ளது.  தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Also Read : 2022 சந்திர கிரகணம் எப்போது…? 

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மகிழ்ச்சியாக இருக்கும், பணியில் முழுமையான முடிவு எதிர்பார்த்து வேலையில் தாமதமாக்கிவிடுவீர். வியாபார ரீதியான  செலவு உண்டு. பண வரவு உண்டு, முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்வில் நிதானம் தேவை, பேச்சின் மூலம் வீட்டில் மனவருத்தம் ஏற்படும்.  திருமண பந்தத்தில் குழப்பங்கள் வந்து மறையும். உடல்நலத்தில் மூட்டு வலி அல்லது கால் வலி ஏற்படும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  ப்ச்சை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும்.  மனம் அமைதியாக இருக்கும், வியாபாரத்தில் தெளிவான முடிவுகள் பல பிறக்கும். சிறப்பான பணப்புழக்கம் உண்டு. 

திருமண பந்தத்தில் தயக்கமான தருணங்கள் இனிமையாகும். வீட்டில் பெரியவரின் அறிவுரை நல்ல பலன் அளிக்கும். கல்வியில் சிறப்பான வளர்ச்சி இருக்கும். உடல்நலத்தில் சிறிய அசௌகரியம் உண்டாகும்.  ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  6

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் குறித்த வேலையை முடிப்பது எளியதாக இருக்கும். உங்கள் சுறுசுறுப்பான நடத்தை நன்மதிப்பை கொடுக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். போட்டி தேர்வு பயிலும் மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். செல்வ நிலையில் திட்டமிடல் வேண்டும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். காதல் வாழ்வில் பொறுமையாக இருக்க வேண்டும்,  முக்கிய முடிவு எடுப்பீர்.  ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஓய்வு தேவைப்படும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இனி கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான்.... 1.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனநிறைவான நாளாகும், பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்.  நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், மறக்க முடியாத நாளாக இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்