Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 11, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (12.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்-  தனம்

ரிஷபம்- சுகம்

மிதுனம்-  வெற்றி

கடகம்-  முயற்சி

சிம்மம்- பொறுமை

கன்னி- நிம்மதி

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று கையில் பணப்புழக்கம்  அதிகமாக இருக்கும். கடினமான உழைப்புக்கு தகுந்த புகழ் கிடைக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். அலுவலகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டியதாக இருக்கும். செல்வத்தை சேமிக்க முயலவும். 

குடும்ப வாழ்வில் பொறுமை தேவை, உணர்ச்சிவசத்தால் வீட்டில் அமைதி கெடும். காதலர்களுள் வெளிப்படையான பேச்சு இருக்கும். சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை வரும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்:  2

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அமைதியான நாளாக இருக்கும், வேலையில் நிதானமாக செயல்படுவீர். நண்பர்களுடன் அன்பு கூடும், எதிர்பாராத உதவி கிடைக்கும். செலவு அதிகமாகும், சேமிக்க கடினமாக இருக்கும். 

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி உறவில்  இனிமை பிறக்கும், நெருக்கமான உறவு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும், ஓய்வு கிடைக்கும்.  சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

எதிர்பார்த்த  உதவி கிடைக்கும், வியாபாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தருணமாக அமையும். முக்கிய பொறுப்பு உண்டாகும். செல்வ நிலையில் கவனம் தேவை, ஆடம்பர செலவு இருக்கும். 

குடும்பத்தில் அன்பாக இருப்பீர். மனம் நிம்மதியாக இருக்கும். இல்லற வாழ்வில் நேர்மையான பேச்சு இருக்கும். சுற்றத்தாரின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வெற்றி பெற பல புதிய திட்டங்களை வகுப்பர். அலுவலக வேலை ஒற்றுமையாக செயல்படும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும், புதிய பொருள் வாங்க வாய்ப்பு வரும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நண்பர்கள் மூலம் புதிய மாற்றம் நிகழும். மனநிலை தெளிவாக இருக்கும்,  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று குடும்பத்துடன் வெளியே செல்ல நேரிடும். பணியிடத்தில் பொறுமையாக இருப்பது அவசியம் ஆகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உருவாகும். பண வரவு கூடும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், மகிழ்ச்சியாக  உரையாடுவீர். உறவினர் மூலம் கோபம் உண்டாகும், பேச்சின் கவனம் தேவை.  ஆரோக்கியத்தில் கண் எரிச்சல், கழுத்து வலி போன்ற பிரச்சனை வரும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்றைக்கு அனைவரிடமும் அன்பு மழை தான்.... 12.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பிரயாணம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலம் உண்டு. திட்டமிட்டபடி பணிகள் நடக்கும். பண வரத்து அதிகமாகும். 

இல்லற வாழ்வில் புரிதல் இருக்கும். வீட்டில் சகஜமாக பழகுவீர். புதிய மனிதரின் நட்பு கிடைக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, திடீர் பிரச்சனை வரும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (12.11.2022, சனி)

Also Read: Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!

Tag: Nalaya Rasi Palan | Indraya Rasipalan | நவம்பர் 12 2022 ராசிபலன் | Nalaya Rasi Palan November 2022 | Indraya Rasipalan November 2022 | November 2022 | Rasi Palan Today Tamil 2022 November 2022 | Tomorrow Horoscope Tamil November 2022 | Tamil Daily Rasi Palan November 2022 | Inraiya Raasi Palan November 2022 | INDRAYA RASI PALAN November 2022 | Today Rasi Palan Astrology In Tamil November 2022 | Today Rasi Palan In Tamil 2022 November 2022 | Today Rasi Palan 2022 In Tamil November 2022 | Daily Rasi Palan In Tamil November 2022 | Tomorrow Horoscope November 2022 | 12 Signs Of Tamil Horoscope November 2022 | 12 Signs Of Rasi Palan In Tamil 2022 November 2022 | Tamil Best Rasi Palan November 2022 | Tamil Good Rasipalan Today November 2022 | Today Good Rasi Palan November 2022 | New Rasi Palan November 2022 | Latest Rasi Palan November 2022 | Tamil Horoscope Full Predictions November 2022 | Tamil Online Horoscope Free November 2022 | Leo 2022 Horoscope November 2022 | Pisces 2022 Horoscope November 2022.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்