Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 12, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் நாள் ஞாயிற்றுகிழமை (13.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- பயம்

ரிஷபம்- வெற்றி

மிதுனம்- பரிசு

கடகம்-  எதிர்ப்பு

சிம்மம்- புகழ்

கன்னி- நட்பு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் தினசரி வேலையில் ஏற்படும் தவறு முக்கியமான நேரத்தில் அதிக நேரத்தை விரையமாக்கும். பணியிடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. பண வரவு பெரியளவு இருக்காது. 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும், கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் இருக்கும். குடும்பத்தினரின் தேவை மனதில் நடுக்கம் அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பயம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image

பழைய நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். பணியில் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சுமுகமாக செல்லும், நிதி நிலை சிறப்பாக இருக்கும். 

வாழ்க்கை துணையுடன் இன்பமாக பொழுதைக் கழிப்பர், வெளியே செல்லும் வாய்ப்பு உருவாகும். காதல் வாழ்வில் சந்தோஷமான பேச்சு வார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வேலையில் அழுத்தம் இருக்காது. புதிய முயற்சிகள் பற்றிய ஆலோசனை இருக்கும். பொழுது அம்சங்களில் ஆர்வம் கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வீட்டில் சகஜமாக இருப்பர், இனிமையாக பொழுது செல்லும். இல்லற வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பாகும். திடீர் இன்ப அதிர்ச்சி கிடைக்கும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் பொறுமையை சோதிக்கும் காரியங்கள் நடக்கும், தொழிலில் இலக்கை அடைவது கடினமாக இருக்கும். மனம் பதட்டமாக இருக்கும். செல்வத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். 

குடும்ப உறுப்பினர் மூலம் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவரின் உறவில் விரிசல் ஏற்படும். கல்வியில் கவனம் தேவை. உடலுக்கு ஓய்வு தேவைப்படும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

பிரதிபலன் பார்க்காமல் செய்த செயலுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். புதிய இடத்திற்கு பயணம் செய்வர். சிலருக்கு ஆன்மீக ஸ்தலம் செல்லும் நேரிடும். பணம் அதிகமாக செலவாகும். 

காதல் வாழ்வில் சகஜமான உறவு இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நண்பர்களின் பாராட்டு கிடைக்கும். தோல் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை தான்... 13.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று தொழில் எந்த இடையூறு இல்லாமல் இனிமையாக செல்லும். குறிப்பிட்ட இலக்கு சிறப்பாக முடியும். சக பணியாளரின் உதவி கிடைக்கும். பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவிக்குள் இனிமையான கருத்து பரிமாற்றம் இருக்கும். சுற்றத்தாருடன் இயல்பாக பழகுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உற்சாகமான செயல்படுவீர். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (13.11.2022, ஞாயிறு)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்