Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free
சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (18.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். துலாம் - மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
ராசிபலன்
துலாம்- செலவு
விருச்சிகம்- அமைதி
தனுசு- பக்தி
மகரம்- வரவு
கும்பம்- தாமதம்
மீனம்- நட்பு
நல்ல நேரம்
காலை: 9:15 – 10:15 வரை
Part 1: மேஷம் முதல் கன்னி ராசிக்கான இன்றைய ராசிப்பலனை பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க!
குடும்பத்தில் இருந்த கருது வேறுபாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனை நாளா மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். சேமிப்பை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும். செலவு!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 9
அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இதுவரை தடைபட்ட வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். கூட்டு தொழிலில் ஆதாயம் மற்றும் அலைச்சல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனை வந்து நீங்கும். உத்தியோக பணியில் வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
ஆன்மிகம் ரீதியான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் காரியாமாக வெளியூர் பயணம் ஏற்படும். வேலை செயல்பாடுகளால் இருந்த போட்டி பொறாமை நீங்கும். சமூக பணியில் இருப்பவராக இருந்தால் செல்வாக்கு அதிகரிக்கும். வர்த்தக பணியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பக்தி!
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
அதிர்ஷ்ட எண்: 7
கோபத்தை தவிர்த்து அமைதியாக இருக்கவும். தொழில் சார்ந்த முயற்சியில் சிந்தித்து செயல்படவும். குழப்பத்துடன் காணப்படுவீர்கள். செலவுகள் ஏற்படும், சேமிப்பு குறையும். பணியில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அனைத்தையும் துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். விரயம்!
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்
அதிர்ஷ்ட எண்: 8
உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்படும் இன்னல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதியான சூழல் நிலவும். லாபம் அதிகரிக்கும். உறவினர்களிடம் ஆதரவு உண்டாகும். தாமதம்!
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
வாட்டி வதைக்கும் குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் செய்யப்படும் முயற்சியால் கடுப்பான வேலையையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாரத உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…