Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் புதன்கிழமை (2.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 11:00- 12:00 வரை
மாலை: 04:45- 05:45 வரை
ராசிபலன்
மேஷம்- சிரமம்
ரிஷபம்- அன்பு
மிதுனம்- பயம்
கடகம்- நலம்
சிம்மம்- அன்பு
கன்னி- உயர்வு
இன்று தொழிலில் எதிர்பார்த்த வெற்றி இருக்காது, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பணியில் விடா முயற்சியுடன் செயல்படுவீர். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும், சுப செலவு பல உண்டாகும்.
குடும்ப வாழ்வில் அமைதியான நிலை இருக்கும், காதலர்களுள் சிறிய நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. சிரமம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1
இன்று மனம் உற்சாகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், சக பணியாளரின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இனிமையாக பொழுது செல்லும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் நல்ல பழக்கவழக்கம் கிடைக்கும்.
குடும்ப வாழ்வில் இனிமையான பேச்சு வார்த்தை இல்லை. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் நல்லுறவு உண்டாகும், புரிதல் ஏற்படும். உடல்நலம் சுறுசுறுப்பாக செயல்படும். அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
இன்றைய தினம் சாதகமான பலன் இருக்காது, மனதில் சிறிய அச்சம் நிலவும். தொழிலில் மிதமான வளர்ச்சியே இருக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு குறையும், பொறுமை கைவிட வேண்டாம். பண வரவு சற்று குறையும்.
காதல் வாழ்வில் சந்தோஷம் குறையும், ஆனால் நண்பர்களின் உதவி உறவை பலப்படுத்தும். கணவன் மனைவி உறவில் புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பயம்!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
இன்று மனதில் திருப்தி என்பது குறைவாக இருக்கும். அலுவலகத்தில் புதிய முயற்சி செய்ய வேண்டாம், மேலதிகாரியிடம் சிறு கருத்து மோதல் ஏற்படும். பண இழப்பு உண்டாகும், செல்வ நிலையில் நிதனமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை துணையுடன் நல்லுறவு சண்டைக்கு பிறகு உண்டாகும். சுற்றத்தார் உடன் சிறிய மோதல் உண்டாகும், பொறுமையாக இருப்பது நல்லது. கல்வியில் குழப்பம் உண்டாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. நலம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பாராத மாற்றங்கள் பல பணியில் நடக்கும்.கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். கணிசமான பண உயர்வு இருக்கும், சேமிக்க சரியான நேரமாக அமையும்.
கணவன் மனைவி உறவில் அன்பு அதிகமாகும், வீட்டில் அனைவருடனும் சந்தோஷமான மனநிலையில் நடந்து கொள்ளுவீர். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
இன்று வியாபாரிகளுக்கு புதிய முயற்சி செய்ய உகந்த நாளாகும், நல்ல லாபம் பார்க்க முடியும். புதிய மனிதரின் உதவி நல்ல பலன் அளிக்கும். அலுவலக பணியில் ஆர்வம் கூடும். உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
காதல் வாழ்வில் இனிமையான தகவல் கிடைக்கும். வீட்டில் நல்ல அணுகுமுறை உண்டு, குடும்பத்தினர் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உயர்வு!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 6
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…