Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 21, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (22.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்-  நலம்

ரிஷபம்-ஊக்கம்

மிதுனம்- மகிழ்ச்சி

கடகம்- சிந்தனை

சிம்மம்- ஆதாயம்

கன்னி- சுகம்

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 7:30- 8:30 வரை 

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதில்  நேர்மறை எண்ணங்கள் அவ்வப்போது உண்டாகும், அடுத்த நிலையை பற்றிய பயம் அதிகமாகும். பணியிடத்தில் வேலை சுமுகமாக செல்லும், புதிய முயற்சிகளை பின் யோசித்து செயல்படவும். நிதிநிலையில் பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பாகும், வெளிப்படையான ஏச்சு உறவில் பிரச்சனையை வளர்க்காது. குடும்பம் சார்ந்த செலவு கூடும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, ஆனால் மனம் பதட்டமாக இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் நிதானமான செயலுக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும், முறையான திட்டமிடல் உங்களை பணியில் ஆர்வமாக செயல்பட தூண்டும். நிதி நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும், தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல வாழ்வில் தேவையற்ற மனக்குழப்பம் நிம்மதியைக் குழைக்கும். உடல்நலத்தில் உஷ்ணம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இனிமையாக செல்லும், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். தொழிலில் வேலை சுமை இருக்காது. ஆனால் தொழில் முன்னேற்றம் பற்றிய கவலை மனதில் ஆறாத வடுவாக இருக்கும். நிதி நிலையில் நிதானம் தேவை, செலவில் கவனம் தேவை. 

குடும்ப வாழ்வில் அமைதியான அணுகுமுறை மதிக்கப்படும். கணவன் மனைவி உறவில் புரிதல் அதிகமாகும். மருத்துவ செலவு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் திடமான செயலாற்றல் தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். வியாபார ரீதியான பயணம் உண்டு, சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிய ஞானம் பெறும் யோசனை அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை உற்சாகமாக செல்லும். பெரியவரின் ஆசி கிடைக்கும், குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வீர். உடல்நலம் புத்துணர்ச்சியாக இருக்கும்.  சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பாராத நேரம் சில உதவி கிடைக்கும். பணியிடத்தில் வேலை அழுத்தம் கூடும், சக பணியாளரின் ஆதரவு நல்ல பலன் அளிக்கும். நிதி வளர்ச்சியில் பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் இருக்கும், வீட்டில் சகஜமாக பழகுவீர். உறவினர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை, செரிமானம் சார்ந்த தொல்லைகள் உண்டாகும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : பல நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.... 22.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் வாழ்க்கையில் இன்றைய தினம் மறக்கமுடியாத தருணமாக அமையும். பணியில் இருக்கும் சிக்கலை சரி செய்ய உதவி கிடைக்கும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும், சேமிக்க முயல்வது நல்லது. 

காதல் வாழ்வில் வெளிப்படையான புரிதல் இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு தொழிலில் எதிர்பார மாற்றம் அளிக்கும்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமாக உணர்வீர். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (22.11.2022, செவ்வாய்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்