Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை (26.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- எதிர்ப்பு

ரிஷபம்- பரிவு

மிதுனம்- நிறைவு

கடகம்-  ஓய்வு

சிம்மம்- நலம்

கன்னி- புகழ்

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் பேச்சு தேவையற்ற வம்பு வழக்கை உருவாக்கும், பொறுமையாக நடப்பது மிகவும் அவசியம் ஆகும். பணியில் பிரச்சனை இல்லை. நிதி நிலையில் கவனம் தேவை. 

திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய பிரச்சனைகள் உருவாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, இன்று உணவு பழக்கத்தில் கவனம் தேவை. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கத்தை விட வேகமாக செயல்படுவீர். தொழிலில் சிலரின் ஒத்துழைப்பு கிடைக்காது. கல்வியில் கவனம் தேவை. தேவையை சமாளிக்கும் பணம் கையில் இருக்கும், ஆனால் செலவு அதிகமாக இருக்கும்.

குடும்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களின் அலட்சியமான நடத்தை வீட்டில் சண்டையை உருவாக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை உருவாகும், மருத்துவ சிகிச்சை உண்டாகும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் விருப்பம் எதிர்பார்க்காத மனிதர் மூலம் நிறைவேறும், திறமைக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். கல்வி நிலையில் அசுர வளர்ச்சி இருக்கும். சுய தொழிலில் நிலையான வருமானம் கிடைக்கும். திருப்திகரமான பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்க்கை அன்பாக நகரும். கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு வார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உற்சாகமாக செயல்படுவீர். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பதட்டமாக செல்லும் உங்களின் செயலில் நம்பிக்கையற்ற நிலை ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சி செய்ய வேண்டாம். பணப்புழக்கம் குறையும், செலவு பெரியளவு இருக்காது. 

வீட்டில் நட்பாக இருப்பீர், அதிக நேரம் குடும்பத்தினர் உடன் செலவிடுவீர். காதலர்களுள் நல்லுறவு மலரும். உடலில் பிரச்சனை இல்லை, மனம் வேலையில் இருந்து விடுபட நினைக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று  நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும், உங்களின் தேவையற்ற கவலைக்கு தீர்வு கிடைக்கும். பணியில் அழுத்தம் கூடும், ஆனால் வேலையை சமாளிக்கும் உதவி கிடைக்கும். 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். திடீர் பயணம் உண்டாகும், சிலர் ஆன்மீக ஸ்தலம் செல்ல நினைப்பர். காதல் வாழ்க்கை திருமண பந்தமாக மாறும் சூழ்நிலை வரும். உடல் சோர்வாக காணப்படும், ஓய்வு தேவைப்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : எல்லாம் இருந்தாலும் ஒரு வெறுமை தான்.... 26.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாதகமான நாளாகும், உங்களின் யதார்த்தமான செயல் நல்ல பலனளிக்கும். தொழிலில் திருப்தி இருக்கும், மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். செல்வ நிலை உயரும். 

வாழ்க்கை துணையுடன் இனிமையான பேச்சு வார்த்தை மலரும். வீட்டில் உள்ளவரின் மதிப்பு கிடைக்கும். சக மாணவர்களின் உதவியால் புகழ் கிடைக்கும்.  ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (26.11.2022, சனி)

Also Read: Nalaya Rasi Palan: நிம்மதியா இருக்கலாமுனு பார்த்தால் இந்த ராசிக்கு உடனே வருது ஆபத்து.. 4.12.2022 ராசிபலன்!

Tag: Nalaya Rasi Palan | Indraya Rasipalan | நவம்பர் 26 2022 ராசிபலன் | Nalaya Rasi Palan November 2022 | Indraya Rasipalan November 2022 | November 2022 | Rasi Palan Today Tamil 2022 November 2022 | Tomorrow Horoscope Tamil November 2022 | Tamil Daily Rasi Palan November 2022 | Inraiya Raasi Palan November 2022 | INDRAYA RASI PALAN November 2022 | Today Rasi Palan Astrology In Tamil November 2022 | Today Rasi Palan In Tamil 2022 November 2022 | Today Rasi Palan 2022 In Tamil November 2022 | Daily Rasi Palan In Tamil November 2022 | Tomorrow Horoscope November 2022 | 12 Signs Of Tamil Horoscope November 2022 | 12 Signs Of Rasi Palan In Tamil 2022 November 2022 | Tamil Best Rasi Palan November 2022 | Tamil Good Rasipalan Today November 2022 | Today Good Rasi Palan November 2022 | New Rasi Palan November 2022 | Latest Rasi Palan November 2022 | Tamil Horoscope Full Predictions November 2022 | Tamil Online Horoscope Free November 2022 | Leo 2022 Horoscope November 2022 | Pisces 2022 Horoscope November 2022.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்