Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : அவசரத்தால் இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 02, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : அவசரத்தால்  இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் நாள் வியாழக்கிழமை (3.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  10.30- 11:00 வரை

மாலை: -

ராசிபலன் 

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்- லாபம்

தனுசு- வரவு

மகரம்- நன்மை

கும்பம்- உழைப்பு

மீனம்- சினம்

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (3.11.2022, வியாழன்)

Nalaya Rasi Palan : அவசரத்தால்  இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் மிகவும் உற்சாகமாகச் செல்லும்.  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், சிலர் மத ஸ்தலத்தில் தனிமையாகப் பொழுதை செலவிடுவீர். பணியிடத்தில் அமைதியாக இருப்பீர், வழக்கம்போல் இருக்கும். செலவு அதிகமாகும்.

குடும்ப வாழ்வில் தகவல் தொடர்பு குறையும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு அதிகரிக்கும்.  மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும், சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உடல்நலம் புத்துணர்ச்சியாக உள்ளது. உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : அவசரத்தால்  இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வேலையிடத்தில் நல்ல சூழல் இருக்கும். வியாபாரிகளுக்கு வெளியூர் வாடிக்கையாளர் மூலம் நல்ல லாபம் உண்டு. தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு பணப் புழக்கம் கையில் இருக்கும். 

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பொழுது செல்லும். குடும்பத்தினர் உடன் நல்ல அணுகுமுறை இருக்கும். சுற்றத்தார் நட்பு கிடைக்கும். உடல்நலத்தில் தலைவலி போன்ற பிரச்சனை உருவாகும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : அவசரத்தால்  இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். உங்களின் நேர்மையான அணுகுமுறை தொழிலில் மதிக்கப்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு உண்டாகும். செல்வ நிலை உயரும். 

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  காதல் வாழ்வில் புரிதல் உண்டாகும்.  வாழ்க்கை துணையின் மனதை அறிந்து நடப்பீர். மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான உடல்நலம் உண்டு. வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : அவசரத்தால்  இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வியாபாரம் எந்த இடையூறும் இல்லாமல் சுமுகமாக நடக்கும். பணியிடத்தில் சக பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் வேலை நேரம் அதிகமாகும். செல்வ நிலையில் நிதானம் தேவை. 

இன்பமான குடும்ப வாழ்க்கை அமையும். உங்களின் முக்கியத்துவம் அதிகமாகும், வீட்டில் முக்கிய முடிவுகள் எடுப்பீர். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  2

Nalaya Rasi Palan : அவசரத்தால்  இனிமையான நாளை கெடுத்து கொள்ளும் ராசிக்காரர் இவரா.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் இனிமையாக செல்லும், ஆனால் உங்களின் உணர்ச்சிவத்தால் சில சந்தோஷங்களை இழக்க நேரிடும். வேலையின் மீது சலிப்பு வரும், கவனம் குறையும். செல்வ நிலையில் திருப்தி இருக்காது. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.  வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடல் ஏற்படும். காதல் வாழ்வில் முரண்பாடு ஏற்படும், பொறுமை தேவை. கால் சார்ந்த பிரச்சனை வரும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்