Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
0.00sensex(0.00%)
நிஃப்டி22,147.90
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 11, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை (12.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

ராசிபலன் 

துலாம்- தடங்கல்

விருச்சிகம்- பாராட்டு

தனுசு- அறிவு

மகரம்- நலம்

கும்பம்- சாதனை

மீனம்- தனம்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (12.10.2022, புதன்)

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று தொழில் அவ்வப்போது சில தடங்கல் வந்தாலும் உங்கள் அதிர்ஷ்டம் அதை சமாளிக்கும். பணியில் இருக்கும் பிரச்சனை திறமையாக சமாளிப்பீர். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வாழ்க்கை துணையுடன் நல்லுறவு இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் மனதை புரிந்து நடந்து கொள்வீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று உங்கள் வாழ்வில் முன்னேற்றமான நாளாக இருக்கக்கூடும். சில முக்கியமான சந்திப்புகள் உருவாகும். கிடைக்கும் அறிமுகம் மூலம் தொழிலில் புதிய முயற்சி மேற்கொள்வீர். நிதி நிலை நன்றாக உள்ளது. 

குடும்பத்தில் நட்பாக பழகுவீர். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். நட்பு வட்டாரம் பெரியதாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக நடப்பீர். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இன்று பல புதிய யோசனை பிறக்கும், சிந்தனைகள் செயலாக மாறும். பணியிடத்தில் வேலைகள் சற்று அதிகமாக இருக்கும். நிதி நிலையில் நிதானமாக இருக்க வேண்டும். பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். 

காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். வீட்டில் இருக்கும் நேரம் குறைவாக இருக்கும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய கஷ்டமாக இருக்கும்.  வயிறு சார்ந்த தொல்லைகள் இருக்கும். அறிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று நன்மைகள் பல உங்களுக்கு நடக்கும். பணியில் மனம் நிறைவு உண்டாகும். வேலை  அதிகமாக நேரம் செலுத்துவீர், பாராட்டு கிடைக்கும். கல்வியில் ஆர்வம் கூடும். நிதி நிலையில் வரவும் செலவும் சமமாக இருக்கும். 

வீட்டில் இருக்கும் குழப்பங்களை சரி செய்ய போராட வேண்டியதாக இருக்கும். காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். நண்பர்களுடன் மோதல் ஏற்படும் ஆனால் ஒற்றுமையில் பாதிப்பு இல்லை.  ஆரோக்கியத்தில் நரம்பு பிரச்சனை உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4 

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் போராட்டமாக இருக்கும், தொழில் முன்னேற அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். பணியில் உருவாகும் தடைகள் வளர்ச்சியை தாமதமாக்கும். அறிமுகமில்லாத மனிதரின் உதவி கிடைக்கும். ஓரளவு பண வரவு உண்டு.

வீட்டில் அமைதியான மனநிலையில் இருப்பீர். காதல் வாழ்வில் உங்கள் நடத்தை வித்தியாசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவு ஏற்படும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: கை நிறைய இன்றைக்கு பணம் வரப்போகுது..! 12.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

தொழில் ஸ்தானம் அமோக வளர்ச்சி கொள்ளும், புதிய முயற்சி மேற்கொள்ள நேரம் இருக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். நிதிநிலையில் மிக சிறந்த நாள், கணமான பணப்புழக்கம் உண்டு. 

வீட்டில் அக்கறையுடன் நடந்து கொள்ளுவீர்.  இல்லற வாழ்க்கை சுமுகமாக செல்லும். நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்