Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi October 13, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (14.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- அமைதி

ரிஷபம்- வருத்தம்

மிதுனம்- நன்மை

கடகம்- ஆசை

சிம்மம்- உயர்வு

கன்னி- ஆர்வம்

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனம் இன்று அமைதியான சூழல் அதிகமாக இருக்கும்.  பொழுதுபோக்கு அம்சங்களில் அக்கறை அதிகமாகும். பணியில் பெரிய தொந்தரவு இருக்காது. வியாபாரம் இயல்பாக செல்லும்.  செல்வ நிலை உயரும்.

குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பீர். காதல் வாழ்க்கை இனிமையாக செல்லும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று சந்தோஷம் குறையும், மனநிலை தெளிவாக இருக்காது. வேலையில் பொறுமையாக இருக்க வேண்டும். சக பணியாளருடன் மோதல் ஏற்படும். பண வளர்ச்சி குறையும். 

வாழ்க்கை துணையுடன் இன்பமாக பொழுது செல்லும். வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்லுவீர். காதல் வாழ்வில் ஏமாற்றம் உண்டாகும். உடல்நலத்தில் தொந்தரவு உண்டாகும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் நிதானம் இன்று தொழிலில் நன்மை அளிக்கும், ஆனால் கோபத்தால் சில வாய்ப்புகளை தவறவிடுவீர். திறமையை வெளிப்படுத்த ஓர் வாய்ப்பு கிடைக்கும். பண வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும்.  நண்பர்களின் தேவையை பூர்த்தி செய்வீர். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், முதுகுவலி போன்ற பிரச்சனை ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் தொழில் சுமுகமாக செல்லும். அடுத்த நிலைக்கு தொழிலை எடுத்து செல்ல விரும்புவீர்.  வியாபாரம் சிறப்பாக நடக்கும். நிதி நிலை உயரும்.

வீட்டில் இன்று இன்பமாக இருப்பீர், குடும்ப உறுப்பினருடன் நல்லுறவு உண்டாகும். இல்லற வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறும். உங்கள் எதிர்பார்ப்புகள் நண்பர்கள் மூலம் உண்டாகும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றியில் முடியும் அமைப்பு தான், தொழில் ஸ்தானம் நன்றாக உள்ளது. வேலையில் மும்மரமாக இருப்பீர். ஓய்வு நேரம் குறையும். பணப்புழக்க கூடும், சுப செலவு உண்டு. 

இல்லற வாழ்வில் புரிதல் அதிகமாகும், நட்பு கூடும். வீட்டில் பெரியவர்களுடன் ஆலோசித்து பல முடிவுகள் எடுப்பீர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, பணியில் கவனம் செலுத்த உடல் ஒத்துழைக்கும்.  உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இன்னிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 14.10.2022 ராசிபலன்..!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

குழப்பத்தில் இருந்த மனம் இன்று புதிய மனிதரின் சந்திப்பு மூலம் தெளிவு கொள்ளும். அலுவலக வேலையில் சில உதவிகள் கிடைக்கும். நிருணித்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்ய முடியும். செலவு அதிகமாகும்,

கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். குடும்ப வாழ்வில் அக்கறை அதிகமாகும். வீட்டில் அதிக நேரம் செலவிட விரும்பீர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (14.10.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்