Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (21.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 09:15- 10:15 வரை
மாலை: 04:45- 05:45 வரை
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்-புகழ்
மிதுனம்- அன்பு
கடகம்- மகிழ்ச்சி
சிம்மம்- அச்சம்
கன்னி- இன்பம்
இன்று மனம் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு இருக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், தொழிலில் நிதானமாக செயல்படுவீர். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை.
குடும்பத்தில் நட்பாக பழகுவீர். காதல் வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். மாணவர்கள் அவசர முடிவு எடுக்க வேண்டாம், ஆலோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சந்தோஷம் அதிகரிக்கும். பொறுமை!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
இன்று மனதில் அதிகமான கவலைகள் இருக்கும் ஆனால் தொழிலில் இருக்கும் வளர்ச்சி மனதில் சந்தோஷம் அளிக்கும். மாணவர்களுக்கு எதிர்பாரா புகழ் கிடைக்கும். செல்வ நிலையில் கவனமாக இருக்க வேண்டும், பண இழப்பு ஏற்படும்.
காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், குடும்ப செலவை பூர்த்தி செய்ய முடியும். உடல்நலத்தில் குறை ஏற்படும். புகழ்!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
உங்கள் அன்பான நடத்தை தொழிலில் பல உதவிகளை ஏற்று கொள்ளும்,பணியில் வெற்றி நிச்சியமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வீட்டில் பதட்டமாக நடப்பீர்,குடும்பத்தினர் அக்கறையான பார்வை மனதில் நிம்மதி அளிக்கும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
இன்று செய்யும் செயலில் கிடைக்கும் வெற்றி, உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவில் நிதானம் தேவை, புதிய முதலீடுகளில் தீர விசாரிக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், காதலர்களுள் ஆனந்தம் அதிகரிக்கும். மன வருத்தங்கள் ஒவ்வொன்றாக குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தலைவலி காய்ச்சல் போனற பிரச்சனை வரும். மகிழ்ச்சி!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
இன்றைய தினம் துணிச்சல் குறைந்து காணப்படுவர், உங்கள் மனதில் இருக்கும் பதட்டம் வழக்கமான வேலையில் தாமதம் அளிக்கும். வரவு செலவு சமமாக இருக்கும்.
வீட்டில் சினத்தால் நிம்மதி குறையும், பொறுமையாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவில் அமைதியாக நடப்பது முக்கியமாகும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அச்சம்!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
இன்றைய தினம் மனதில் சந்தோஷத்துக்கு குறை இருக்காது, சக பணியாளர் உடன் இன்பமாக பொழுதை செலவிடுவீர். கல்வியில் ஆர்வம் கூடும். செலவுகள் அதிகரிக்கும், பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், நகைச்சுவையான பேச்சு நல்ல உறவை அளிக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் உண்டாகும். மனதை அமைதியாக வைக்க நினைக்க வேண்டும். இன்பம்!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (21.10.2022, வெள்ளி)
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…