Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi October 21, 2022 & 13:45 [IST]
Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் நாள் சனிக்கிழமை (22.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- பாராட்டு

ரிஷபம்- ஆசை

மிதுனம்- நன்மை

கடகம்-  உதவி

சிம்மம்- தனம்

கன்னி- அன்பு

Part 2 : துலாம் - மீனம் ராசிபலன் (22.10.2022, சனிக்கிழமை)

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அனுசரித்து செல்வதால் பல நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார புகழ் கிடைக்கும். கல்வி நிலையில் கவனம் கூடும். பரிசு கிடைக்கும், செல்வ நிலை நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். வீட்டில் கலகலப்பாக இருக்க முடியும். காதல் வாழ்வில் இனிமையான உறவு இருக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

தொழிலில் வெறி பெற பல புதிய வழிகள் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நாணயமான நடத்தை மதிக்கப்படும். பணம் செலவு ஆகும். 

குடும்பத்தில் பொறுமையாக இருப்பதால் எதிர்பாராத இன்பம் உண்டாகும். நண்பர்கள் மூலம் விருப்பம் நிறைவேறும். காதல் வாழ்வில் ஆனந்தம் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் ஆக்கப்பூர்வமான நாளாகும். மனம் அமைதியாக இருக்கும், பணியிடத்தில் சகஜமாக பழகுவீர். சாதகமான நிதி நிலை உண்டு, தேவைகள் பூர்த்தி ஆகும். 

காதல் வாழ்வில் அன்பு அதிகமாகும். கணவன் மனைவி உறவில் புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினரின் ஆசையை நிறைவேற்றுவீர். உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது, சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று கிடைக்கும் உதவி பல பிரச்சனைகளை அகற்றும்.  பணியிடத்தில் சுமுகமான நிலையே உண்டு. வியாபாரத்தில் நிலையான வருமானம் உண்டு. கையில் பணப்புழக்கம் உண்டு. 

காதல் வாழ்க்கை ஆனந்தமாக செல்லும். இல்லற வாழ்வில் இன்று இனிமையான நாளாக இருக்க கூடும், ஒருவருக்கு ஒருவர் அக்கறையாக நடப்பீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உதவி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று லாபகரமான நாளாகும், கையில் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். செலவை கட்டுப்படுத்தி கொள்வது நல்லதாகும். பணியிடத்தில் பெரிய பிரச்சனை இருக்காது, அமைதியான நிலை சுழலும். 

குடும்ப வாழ்க்கை அமைதி தேவை, பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் சண்டை உருவாகலாம். மனதில் பதட்டம் இருக்கும், அமைதியாக செயல்பட வேண்டும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்றைய கவலையே இல்லை சந்தோஷம் மட்டும் தான்.... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய நாள் இனிமையாக செல்லும், பல நாட்களாக எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.  வியாபாரத்தில் வழக்கமான வேலையில் பாதிப்பு கிடையாது, புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.  செலவை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக நகரும், வீட்டில் மனம் திறந்து நடப்பீர். சந்தோஷம் கூட்டும். காதலர்களுள் நட்பான உறவு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

 Most Read : Suriya Kiraganam 2022 Pariharam : 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்