Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi October 21, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் நாள் சனிக்கிழமை (22.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

துலாம்- வெற்றி

விருச்சிகம்- ஆர்வம்

தனுசு- தனம்

மகரம்- நிறைவு

கும்பம்- தடங்கல்

மீனம்- நிறைவு

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (22.10.2022, சனிக்கிழமை)

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று பொறுமையாக இருப்பதால் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும். பணி நிமித்தமான பயணம் ஏற்படலாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. செலவு அதிகரிக்கும். 

குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பீர், உணர்ச்சிவசத்தால் குடும்பத்தில் சலசலப்பை உருவாக்கிவிடுவீர். காதல் வாழ்வில் நன்மை  நிகழும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் விருப்பம் நிறைவேறும் தினமாகும், கல்வியில் புதிய அறிவு கிடைக்கும். புதிய விஷயம் கற்க ஆசை தோன்றும். அலுவலகத்தில் ஆதாயம் உண்டு. குறித்த வேலையை முழுமனதுடன் செய்வீர். 

வீட்டில் அன்பாக நடந்து கொள்ளுவீர், கணவன் மனைவி உறவில் நல்ல தகவல் பரிமாற்றம் இருக்கும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Also Read : Suriya Kiraganam 2022 Pariharam : 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய நாள் சாதகமான நாளாகும், பணியிடத்தில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பதவி உயர்வு அல்லது தொழிலில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நன்மதிப்பு கிடைக்கும். பண வரவு உண்டு.

குடும்ப உறுப்பினர் உடன் மகிழ்ச்சியாக நாள் செல்லும். உங்கள் இனிமையான வார்த்தை சுற்றத்தாரை ஈர்க்கும், நட்பு உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் இருந்த குழப்பம் படிப்படியாக குறையும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் கூடும். வியாபாரத்தில் அதிக நேரம் செலுத்த வேண்டியதாக இருக்கும். வெளியூர் பயணம் உண்டு. பணப்புழக்கம் குறையும் ஆனால் செலவை சமாளிக்க முடியும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் வெளிப்படையான பேச்சு வார்த்தை இருக்கும்.  உடல்நலத்தில் சிறிய சிறிய தொந்தரவு உண்டாகும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  6

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று செய்யும் செயலில் வெற்றி காண்பது அரிது, அலுவலக வேலையில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது ஆகும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, ஆனால் சற்று கவனமாக செலவு செய்ய வேண்டும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், வாழ்க்கை துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை வேண்டும். தடங்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : புதுமையான மாற்றம் இனி அருமையான நாள் தான் .... 22.10.2022 ராசிபலன்..!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்றைய தினம் நிம்மதியான நாளாக இருக்கும், முக்கியமான மாற்றம் உண்டாகும். வேலையில் குறித்த இலக்கை எளிதில் அடைய  முடியும். நிதி நிலை சிறப்பாக உள்ளது, கணிசமான வளர்ச்சி உண்டு.

குடும்ப வாழ்க்கையில் நல்லுறவு ஏற்படும். காதல் வாழ்வில் அன்பு கூடும், வெளியிடங்களுக்கு செல்ல முடியும்.  ஆரோக்கியம் நன்றாக உள்ளது, புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.  நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்