Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை... 24.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 23, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் திங்கள்கிழமை (24.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

ராசிபலன் 

மேஷம்- சாந்தம்

ரிஷபம்- உயர்வு

மிதுனம்- வெற்றி

கடகம்- பொறுமை

சிம்மம்- உதவி

கன்னி- தனம்

Also Read : Suriya Kiraganam 2022 Pariharam : 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று நன்மை நிறைந்த நாள், மனம் ஒரு நிலையில் இருக்காது சந்தோஷத்தில் மிதக்கும். தொழில் ஸ்தானம் நன்றாக செயல்படும். கையில் கணமான பணப்புழக்கம் உண்டு.

வீட்டில் கலகலப்பான பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்வீர். மாலை பொழுதில் மனம் அமைதியை அதிகம் நாடும். காதல் வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1 

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் ஏறுமுகமாக அமையும். சுய தொழில் செய்பவர்  வியாபாரத்தில் நிலையான அந்தஸ்து பெற முடியும்.  செலவை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்வு நன்றாக உள்ளது. மனம் விரும்பும் நபருடன் அதிக நேரம் செலவிட முடியும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, தூக்கமின்மை உடலை சோர்வாக காட்சியளிக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று செய்யும் செயல் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். நல்ல வழிகாட்டல் கிடைக்கும், புதிய முயற்சிக்கு  உதவியாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். 

திருமண வாழ்வு மிகவும் நன்றாக இருக்கும் மறக்க முடியாத அளவிற்குச் சந்தோஷம் இருக்கும். புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் தொழில் வளர்ச்சி லாபகரமாக இருந்தாலும் வேலையின் அழுத்தம்  எரிச்சலைத் தரும். மன வலிமையுடன் இருப்பீர்.  புதிய நபருக்கு உதவி செய்வதால் நல்ல மாற்றத்தை உணர முடியும்.  செலவு செய்யும்போது கவனமாக இருக்கவும். 

வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். நண்பர்களுடன் கலகலப்பாக பொழுது செல்லும், காதல் வாழ்வில் பொறுமையாக இருப்பது நன்மை அளிக்கும். உடல் நிலை நன்றாக உள்ளது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் எதிர்பார்க்காத மாற்றங்கள் உண்டு,கவலைகள் குறையும்.  தொழிலில் வளர்ச்சி உண்டு. புதிய ஞானம் கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு கையில் பணம் சேரும். ஆடம்பர செலவு அதிகமாகும். 

குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விருந்தினரின் வருகையால் திடீர் செலவு வரும், சேமிப்பு பாதிக்கும். உடல் நலத்தில் திடீர் பிரச்சனைகள் வரும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இந்த 2 ராசிக்கு சந்தோஷத்துக்கு குறையே இல்லை...  24.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் நீண்ட நாள் கடுமையான உழைப்புக்குக் கிடைக்காத வெகுமதி தானாக உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். இன்று முழுவதும் மனம் ஜாலியாக இருக்கும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். 

குடும்பத்தினர் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி உறவில் புரிதல் அதிகமாகும். ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும், ஓய்வு நேரத்தை மத ஸ்தலத்தில் செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக உள்ளது. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (24.10.2022 திங்கள்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்