Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 24, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (25.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- வரவு

ரிஷபம்- நலம்

மிதுனம்- லாபம்

கடகம்- பரிவு

சிம்மம்- நன்மை

கன்னி- தனம்

Also Read : Suriya Kiraganam 2022 Pariharam : 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று வழக்கத்தை விட செலவு அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்க கூடும். ஆனால் எதிர்பார்க்காத பண வரவு உண்டு. 

குடும்பத்தினர் மீது வருத்தம் ஏற்படும். வீட்டில் ஏற்படும் வேலையால் அலைச்சல் ஏற்படும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை இருக்கும். ஆரோக்கியத்தில் குறை ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சுகமான நாளாகும், தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அலுவலக வேலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். மேலதிகாரிக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். செல்வ நிலையில் சிறிய தடுமாற்றம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த விரிசல் சரியாகும். சுற்றத்தார் மூலம் பாராட்டு கிடைக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இதுவரை இருந்த பணக்கஷ்டம் நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக செல்லும், புதிய வாடிக்கையாளர் கிடைப்பர். பண வரவு உண்டு. 

வீட்டில் அதிக நேரம் செலவிடுவீர். பெரியவர்களின் அறிவுரையால் மனம் தெளிவு கொள்ளும். இறை பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகமாகும். ஆரோக்கியத்தில் பல் வலி, கண் எரிச்சல் போன்ற சிறு தொந்தரவு இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

தொழில் சுமுகமாக போகும், சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பல புதிய ஆர்டர்களை செய்வீர். பணியிடத்தில் இனிமையான நாளாக இருக்கும், மற்றவர்களின் அக்கறை சந்தோஷம் அளிக்கும். கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும், எதிர்பார்த்த செல்வ நிலை இருக்காது. பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

வியாபாரத்தில் இன்று இருக்கும் சாதுரியம் நல்ல வளர்ச்சி அளிக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு நல்ல நட்பு உருவாக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவருக்கு நல்ல தகவல் உண்டு. பண விசயத்தில் நிதானம் தேவை.

வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பீர். குடும்ப உறுப்பினர் மூலம் பல பிரச்சனை தீரும். காதல் வாழ்க்கையில் இனிமை பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிகள் இனி நிம்மதியாக இருக்கலாம்..... 25.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று கையில் ஓரளவு நல்ல பண வரத்து இருக்கும். சேமிக்க சரியான நேரமாகும். தொழிலில் ஏற்படும் வளர்ச்சி இனம்புரியாத மகிழ்ச்சி அளிக்கும். கல்வியில் ஆர்வம் கூடும். 

இல்லற வாழ்க்கை வாக்குவாதத்துடன் நகரும், பிறரின் தலையிடல் பிரச்சனை குறைக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க நண்பர்களின் உதவி தேவைப்படும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (25.10.2022, செவ்வாய் )


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்