Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 27, 2022 & 14:15 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம்  நாள் வெள்ளிக்கிழமை (28.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10.15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- சினம்

ரிஷபம்- வெற்றி

மிதுனம்- செலவு

கடகம்- அமைதி

சிம்மம்- பரிசு

கன்னி- கவனம்

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் பல தேவையில்லாத எண்ணங்கள் மனதில் புரையோடி கொண்டு நிம்மதியைக் குலைக்கும். தொழிலில் ஈடுபாடு குறையும். கல்வியில் ஆர்வம் குறையும்.  பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப வாழ்க்கை அலச்சிய போக்கு உங்களை கோபப்படுத்தும், பொறுமையாக இருக்க கற்று கொள்ளவும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. சினம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்  

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று இனிமையான நாளாக இருக்கும், அலுவலகத்தில் யதார்த்தமான வேலைக்கு நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்வில் நல்லுறவு மலரும். நண்பர்களுடன் சந்தோஷமாகப் பொழுதை கழிப்பீர், உடல்நலம் முன்னேற்றம் கொள்ளும், புத்துணர்ச்சியாக செயல்படுவர். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று உங்கள்  அணுகுமுறையால் பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற நல்ல வெகுமதி கிடைக்கும். நிதி நிலையில் திருப்தி உண்டாகும், சேமிப்பு தடுமாறும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் பிறக்கும், குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க முடியும். குடும்ப செலவு உண்டாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் அமைதியாக இருக்கும், மனதில் எந்தவித கவலையும் இல்லாமல் அமைதியாக செல்லும். அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறையும். பணத்தை கவனமாக செலவிட வேண்டும். 

வீட்டில் நிம்மதியாக இருப்பீர். கணவன் மனைவி உறவில் இருந்த குழப்பங்கள் தீரும், உறவில் புரிதல் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று பல நெருக்கடிகளை சமாளிக்கும் நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர். உழைப்புக்கு ஏற்ற வெகுமதி உண்டு. பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் கூடும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை இருக்கும், உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு இன்று முக்கியமான மாற்றம் நடக்கும்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நேர்மையான நடத்தையால் வியாபாரத்தில் நல்ல பெயரை சம்பாதிப்பீர்.  பணப்பரிவர்த்தனையில் நிதானமாக இருக்க வேண்டும். 

வாழ்க்கை துணையுடன் நேர்மையாக இருப்பீர், மதிப்பு கூடும். காதல் வாழ்வில் ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுக்கொடுத்து செல்லுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, தூக்கமின்மை உடலை சோர்வாக காட்டும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (28.10.2022, வெள்ளிக்கிழமை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்