Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 27, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (28.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10.15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- சிரமம்

தனுசு- ஆக்கம்

மகரம்- பாராட்டு

கும்பம்- லாபம்

மீனம்- தெளிவு

Part 1: மேஷம்- கன்னி  ராசிபலன் (28.10.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் விருப்பமான செயலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். அலுவலக வேலைகள் அமைதியாக செல்லும். வியாபாரத்தில் உங்கள் வெகுளியான குணம் ஏமாற்றத்தை சந்திக்கும். பண வரவு உண்டு. 

காதல் வாழ்வில் பொறுமை தேவை, விளையாட்டான பேச்சு உறவில் சண்டையை உருவாக்கும். குடும்ப உறுப்பினர் மூலம் புதிய ஐடியா கிடைக்கும். வயிறு சார்ந்த தொல்லை பிறக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிலையைப் பெறுவது கடினமாக இருக்கும். நிதி நிலைமையில் செலவு தான் அதிகமாக இருக்கும். 

குடும்பத்தினர் உதவி தேவைப்படும். காதல் வாழ்வில் சகஜமான பேச்சு வார்த்தை நட்பை உருவாக்கும். செரிமானம் சார்ந்த ஆரோக்கிய கோளாறு ஏற்படும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

தொழிலில் சாதகமான பலன் பெற அதிகம் உழைக்க வேண்டும். கடுமையான உழைப்பு தேவைப்படும். மாணவர்களுக்கு கல்வியில் சில உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

வீட்டில் நல்லுறவு இருக்காது, நிதானமாக இருப்பது நல்லதாகும். நண்பர்களிடம் போதல் ஏற்படும், சிலருக்கு நண்பர்களின் மூலம் தவறான ஆலோசனை கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள், தொழிலில் மிகச்சிறந்த நிலை கிடைக்கும்.  புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர். 

காதல் வாழ்வில் சந்தோஷம் பிறக்கும். வீட்டில் இன்று அளவுகடந்த சந்தோஷத்தில் இருப்பீர். சிறப்பான உடல்நலம் உண்டு. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று வியாபாரத்தில் எதிர்பார்க்க முடியாத அளவு பணப்புழக்கம் இருக்கும், அலுவலகத்தில் சாதகமான பலன் உண்டு. உங்கள் வேலைக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். நிதிநிலையில் நல்ல பணப்புழக்கம் உண்டு.

குடும்ப வாழ்வில் சந்தோஷம் பிறக்கும், வீட்டில் அனைவரிடமும் அக்கறையாக நடந்து கொள்ளுவீர். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் பண வரவு உண்டாகும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : நிதானமாக இருக்கும் இவரின் நடத்தை மற்றவருக்கு அதிர்ச்சி தான்..... 28.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவு நிதானமாக செயல்படுவீர், வியாபாரத்தில் எடுக்கும் முடிவில் நல்ல முதிர்ச்சி தென்படும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நிதி நிலை மெதுவாக வளரும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் வருங்காலம் சார்ந்த சிந்தனை அதிகமாக இருக்கும். அடி வயிறு பிரச்சனை ஏற்படலாம். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்