Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 28, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம்  12 ஆம் நாள் சனிக்கிழமை (29.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

மேஷம்- நன்மை

ரிஷபம்- நற்செயல்

மிதுனம்- சினம்

கடகம்- கவனம்

சிம்மம்- பரிசு

கன்னி- பாசம்

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று பொறுப்புகள் கூடும், பணியிடத்தில் திட்டமிட்டபடி வேலை நடக்கும். சக பணியாளர் மூலம் சந்தோஷம் கிடைக்கும். பண வரவு உண்டு. 

கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும், காதல் வாழ்வில் நல்லிணக்கம் பிறக்கும். குடும்பத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருத்தல் நன்மை அளிக்கும். அமைதியான மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அமைதியாக இருப்பது நன்மை அளிக்கும், அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த பலன் பார்க்க முடியும். பணம் செலவாகும், சேமிக்க முடியாது.

குடும்பத்தினர் அக்கறை மனதிற்கு அமைதி அளிக்கும். அவ்வப்போது மனதில் சிறிய குழப்பம் ஏற்பட்டு மறையும். காதல் நல்ல அபிப்ராயம் பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பதட்டமாக செயல்படுவீர். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அலுவலகத்தில் இருக்கும் வேலை அழுத்தம் சலிப்பு அளிக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயலாக மாற்றுவீர். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும், எதிர்பாராத பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்வில் பொறுமை தேவை, வீட்டில்  பெரியவர்களின் ஆலோசனை நல்ல பலன் அளிக்கும். காதல் வாழ்வில் புரிதல் உருவாகும். உஷ்ணம் சார்ந்த தொல்லை ஏற்படும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். தொழிலில் அலைச்சல் அதிகமாகும். தொழில் மாற்றம் ஏற்படும். நிதிநிலையில் கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப வாழ்வில் வெளிப்படையான பேச்சு நட்பை உருவாக்கும். கணவன் மனைவி உறவில் வருங்கால சார்ந்த வாக்குவாதம் பிறக்கும். கண் எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று வழக்கமான வேலையை விரைவாக முடிப்பீர். வேலையில் இருக்கும் அழுத்தம் ஓய்வு நேரத்தை குறைக்கும். மேலதிகாரியின் மூலம் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும், அதிகமாக செலவாகும். 

குடும்பத்துடன் நிம்மதியாக பொழுது செல்லும். காதல் வாழ்வில் பொறுமையாக இருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்றைக்கு கை நிறைய பணம் தான்... 29.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று பணியில் நல்ல  முன்னேற்றம் இருக்கும், குறித்த இலக்கை விரைவாக முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், கையில் பணப்புழக்கம் அதிகமாகும். 

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம்- மீனம்  ராசிபலன் (29.10.2022, சனிக்கிழமை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்