Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 02, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை (3.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 12 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

துலாம்- பயம்

விருச்சிகம்- நற்செயல் 

தனுசு- மகிழ்ச்சி

மகரம்- புகழ்

கும்பம்- சாதனை

மீனம்-  வாழ்வு

Part 1: மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் ராசிபலன் (3.10.2022, திங்கள்)

Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் ஏற்படும் தடங்கல் மனதில் இனம்புரியாத குழப்பத்தை அளிக்கும். வியாபாரத்தில் உதிய முதலீடு எதிர்பார்த்த பலன் அளிக்காது. பண வரவு குறையும், செலவைக் குறைத்து கொள்வது நல்லது.

குடும்ப வாழ்க்கை சுமுகமாக செல்லும். வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு மனதில் நம்பிக்கை அளிக்கும். நண்பர்கள் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும். பயம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழில் சிறப்பாக இருக்கும், கையில் பணப்புழக்கம் இருக்கும். சேமிப்பு கூடும். அலுவலகத்தில் வேலைகள் சிறப்பாக நடக்கும்.  கல்வி ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், மாணவர்கள் தெளிவான முடிவு எடுப்பர். 

குடும்ப வாழ்க்கை அமைதியாக செல்லும், குடும்ப உறுப்பினரின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். காதல் வாழ்வில் நட்பு கூடும். உடல்நலத்தில் கண் எரிச்சல் பிரச்சனை ஏற்படும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். நற்செயல்! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்  

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவரின் உதவி கிடைப்பதால் வேலைச் சுமை குறையும். செல்வ நிலை நன்றாக இருக்கிறது, சேமிப்பு செய்து கொள்வது உத்தம். 

திருமண வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும், பூர்வீக வழியில் லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று வியாபாரத்தில் பெரியளவு லாபம் இருக்காது.  ஆனால் குறித்த வேலை சிறப்பாக நடக்கும், கையில் செல்வம் குறைவாக இருக்கும். தொழில் சார்ந்த முக்கிய ஆலோசனை இருக்கும், முக்கியமான முடிவுகள் எடுக்க  வேண்டியதாக இருக்கும். 

குடும்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர். கல்வியில் ஆர்வம் கூடும், ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் புதிய முயற்சிகள் இன்று நல்ல புகழ் தரும், அலுவலகத்தில் வேலைகள் விரைவாக முடியும். வருமானம் அதிகமானாலும் செலவுகள் குறையாது. கலை சார்ந்த துறையில் இருப்பவருக்கு வெகுமதி கிடைக்கும், மனம் ஆனந்தம் கொள்ளும். 

குடும்ப வாழ்வில் பிரச்சனை இல்லை. திருமண பந்தம் அமைதியாக இருக்கும்,புரிதல் ஏற்படும். . ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சாதனை! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan:  குழப்பத்தால் வாய்ப்பை விட்டுவிட்டு தவிக்கும் ராசிக்காரர்... 3.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும், வியாபாரம் செய்வோர் கஸ்டமர் இடத்தில்  நம்பிக்கை பெறுவீர்கள். பண வரவு இருக்கும்,  கேளிக்கை நிகழ்ச்சிகள் பார்க்க நேரத்தை செலவிடுவீர். 

இல்லற வாழ்க்கையில் பொறுமை இழந்து வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியம் மிகவும்  சிறப்பாக உள்ளது. நண்பர்கள் உடன் ஆனந்தமாக இருப்பீர்கள்.  செரிமான கோளாறு ஏற்படும். வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் 

அதிர்ஷ்ட எண்: 9

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்