Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 6:15- 7:15 வரை
மாலை: 3:15- 4:15 வரை
ராசிபலன்
மேஷம்- ஆர்வம்
ரிஷபம்- உதவி
மிதுனம்- பயணம்
கடகம்- குழப்பம்
சிம்மம்- வெற்றி
கன்னி- அன்பு
இன்று மனம் வழக்கத்தைவிட அதிகமாக மகிழ்ச்சியில் இருக்கும், இறை நம்பிக்கை அதிகமாகும். தொழிலில் வேலை அதிகமாகும். ஓய்வு நேரம் குறையும். நிதி நிலை நன்றாக உள்ளது, ஓரளவு பணப்புழக்கம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் கூடும். மாணவர்கள் உயர்கல்வியில் ஆர்வம் வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆர்வம்!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 6
இன்று எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் தொழில் ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும், பணியில் சிறப்பாக பணியாற்றுவீர். செல்வ நிலையில் மிதமான வளர்ச்சி கிடைக்கும்.
காதல் வாழ்வில் புரிதல் உண்டாகும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும், அக்கறையான பேச்சு உருவாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக செயல்படுவீர். உதவி!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
இன்று திட்டமிட்டபடி செயல்கள் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் திறமையால் சில விஷயங்களை சாதிப்பீர், ஆனால் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். நிதிநிலையில் பிரச்சனை இல்லை, வருமானம் உயரும்.
வாழ்க்கை துணையுடன் நிம்மதியாக இருப்பீர். வெளியூர் பயணம் ஏற்படும். காதல் வாழ்வில் புரிதல் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனை குறையும். பயணம்!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
இன்றைய தினம் மனதில் சிறிய குழப்பம் ஏற்படும், வேலையிடத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. பண விசயத்தில் நிதானம் தேவை, நிதி நெருக்கடி ஏற்படும்.
கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு நல்லுறவை ஏற்படுத்தும். நண்பர்கள் மூலம் மனம் தெளிவாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனம் புத்துணர்ச்சியாக இருக்கும். குழப்பம்!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், தொழிலில் எதிர்பார்த்த நிலை கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையாக இருப்பதால் நல்ல லாபம் கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவு வரும்.
குடும்ப வாழ்க்கை அனுசரித்து செல்ல வேண்டும். சிறிய விசயத்திற்கு வீட்டில் சண்டை வரக்கூடும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படும். வெற்றி!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
இன்று அனுகூலமான நாளாக இருக்கும், வியாபாரத்தில் நன்மதிப்பு கிடைக்கும். பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும். வேலை தொடர்பான பயணம் ஏற்படும். பண வரவு குறைக்கும்.
குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவிட முடியும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…