Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 29, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13  ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- நன்மை

தனுசு- பிரிவு

மகரம்- வெற்றி

கும்பம்- சினம்

மீனம்- நட்பு

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (30.10.2022, ஞாயிறு)

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று அற்புதமான நாளாக அமையும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் சகஜமாக இருப்பீர். வேலைகள் விரைவாக முடியும், சக பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். 

குடும்பத்தினர் உடன் இனிமையாக தினத்தை செலவிடுவீர். வாழ்க்கை துணையுடன் நேர்மையான அணுகுமுறை மூலம் உறவில் நெருக்கம் அதிகமாகும், நண்பர்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், ஆனால் மனதில் இருக்கும் பதட்டம்  நிதி நிலையில் குழப்பத்தை உருவாக்கும். நிதி நெருக்கடி ஏற்படும். 

குடும்ப உறுப்பினரிடத்தில் உணர்ச்சிவசப்பட்டு வீட்டில் சண்டையிடுவீர். காதல் வாழ்வில் அனுசரித்து செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம் 

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கத்தைவிட அதிகமாக பொறுமையாக இருப்பீர். ஆன்மீக நாட்டம் இருக்கும். தொழிலில் சக பணியாளர் உதவி கிடைக்கும். செலவை சமாளிக்க போராட்டமாக இருக்கும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகமாகும், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். கணவன் மனைவி உறவில் அவ்வப்போது சண்டைகள் வரும். உடல்நலத்தில் கால், மூட்டு வலி போன்ற பிரச்சனை இருக்கும். பிரிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அலுவலகத்தில் அமைதியாக பல அசாத்திய பணிகளை முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யோசனை நல்ல பலன் அளிக்கும்.  கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும், ஆனால் சேமிக்க முடியாது. 

வீட்டில் அனைவருடனும் சகஜமாக பழகுவீர். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகமாகும். சர்மம் பிரச்சனையால் மருத்துவ செலவு வரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9 

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் ஏற்படும் குழப்பம் மன வருத்தம் அளிக்கும். அலுவலகத்தில் புதிய திட்டங்கள் நல்ல பலன் அளிக்காது. எதிர்பார்த்த வெற்றியை பெற கடினமாக உழைக்க வேண்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

குடும்பத்தில் நல்லுறவு மலரும், ஆனால் உணர்ச்சிவசத்தால் வீட்டில் கோபப்படுவீர். காதல் வாழ்வில் தகவல் தொடர்பு குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்கு கை நிறைய பணம் தான்... 30.10.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சுமாரான நாள், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் சகஜமாக நடப்பீர். செல்வ வரவு குறையும், நிதானமாக பணத்தை செலவு செய்ய வேண்டும். 

வாழ்க்கை துணையுடன் அன்பாக இருப்பீர். காதல் உறவில் நட்பான அணுகுமுறை உறவை பலப்படுத்தும். உடல்நலத்தில் பதட்டம் இருக்கும், ஓய்வு தேவைப்படும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்:  பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்