Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை (5.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 9:15- 10:15 வரை; மாலை: 04:45- 05:45 வரை
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- அமைதி
மிதுனம்- போட்டி
கடகம்- ஆதரவு
சிம்மம்- உற்சாகம்
கன்னி- நட்பு
இன்று நீங்கள் விரும்பத்தாக செயல்கள் நடக்கும் உங்கள் பொறுமை குறைக்கும், சாதாரண விசயத்திற்கு அதிகமாக கோபப்படுவீர். செல்வ நிலை நன்றாக இருக்கும், சற்று சுறுசுறுப்பாக வேலைகள் சோர்வடைய செய்யும்.
புதியதாக யாரைக் கண்டால் முழுமையாக நம்புவது சிக்கலைத் தரும். வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும். நண்பர்கள் வருகை திடீர் மகிழ்ச்சியைத் தரும். கல்வியில் கவனம் குறையும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. பொறுமை!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
உங்களுக்கு எதிர்பாராத பயணம் மன அழுத்தத்தைக் குறைக்கும், இன்று வெற்றி எட்டும் தூரத்தில் இருக்கும், அதனால் சரியான திட்டமிடல். தேவைப்படும் . ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். செல்வ நிலை சரியில்லை. அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
குடும்பத்தில் நிம்மதியாகப் பொழுதை செலவிடுவீர், கணவன் மனைவி உறவு அன்பாக செல்லும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
தொழிலில் உங்கள் தகுதிக்கு ஏற்ற சன்மானம் பெற போராட வேண்டியதாக இருக்கும். நிதி நிலைமையில் அதிகமான கவனம் தேவைப்படும், அதனால் செலவைக் குறைப்பது நன்மை ஆகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
வீட்டில் அன்பாக நடந்து கொள்வீர். நண்பர்களால் மனம் ஆனந்தமாகும். மனம் இன்று நிம்மதியாக இருக்க உங்கள் நண்பர்கள் ஒரு முக்கியமான காரணமாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. போட்டி!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 6
பணியிடத்தில் நிதானமாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் புதிய முடிவுகளை ஆலோசித்து எடுத்தால் பாதிப்பு இருக்காது. கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. மாணவர்கள் கொடுத்த வேலையைச் சரியான நேரத்தில் முடிப்பதால் பாராட்டு கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆதரவு!
அதிர்ஷ்ட நிறம்: இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
தொழிலில் வழக்கமான நிலை தான் இருக்கும். கல்வி ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. பண வரவு குறைவாக இருக்கும், செலவை சமாளிக்க முடியாது. ஆனால் திடீரென உருவாகும் மகிழ்ச்சி மனதில் நிம்மதி அளிக்கும்.
வீட்டில் அனைவரின் நிலையைப் பற்றிய தெளிவு உருவாகும். குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்வீர். ஆரோக்கியத்தில் கவனம் அவசியமாகும், கழுத்து பிரச்சனைகள் உருவாகும். உற்சாகம்!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
இன்றைய தினம் சாந்தமான நாளாகும். விடாமுயற்சியால் தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும். பண வரவு உண்டு. மாணவர்களுக்கு சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
உங்கள் காதல் உங்களுக்கு ஆழ்ந்த மன அமைதியைக் கொடுக்கும், காதல் விசயம் வெற்றி காணும். குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது. நட்பு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…