Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 05, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (6.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

 

ராசிபலன் 

மேஷம்- மேன்மை

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்- வெற்றி

கடகம்- ஆசை

சிம்மம்- செலவு

கன்னி- சுகம்

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று வேலையில் பரபரப்பாக இருப்பீர், ஆன்மீக நாட்டம் உதிக்கும். அலுவலகத்தில் வேலை சுமுகமாக நடக்கும். வேலையில் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும். 

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். காதல் வாழ்வில் அன்பை பகிர்ந்து கொள்வீர், நேர்மையான அணுகுமுறை மதிக்கப்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக நாள் செல்லும்.  அலுவலகத்தில் வேலை அழுத்தம் இருக்காது. திறமையாக வேலையை முடித்துவிடுவீர்.  பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், வாழ்க்கை துணையுடன் அன்பாக இருப்பீர். நண்பர்களுடன் கரிசனையாக நடந்துகொள்வீர். உடல்நலம் நன்றாக இருக்கும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

தொழிலில் இன்று வேலை பழு அதிகமாகும், ஆனால் திறமையான அணுகுமுறை செய்யும் காரியத்தில் வெற்றி அளிக்கும். அலுவலக வேலை சிறப்பாக நடக்கும். நிதி நிலையில் நிதானம் தேவை செல்வத்தை சேமிக்க முயலவும். 

வீட்டில் சிறிய சண்டை மகிழ்ச்சியைக் குறைக்கும். காதல் வாழ்வில் பொறுமை தேவை. நண்பர்களுடன் வெளியே செல்லுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் பொறுமை இன்று பிரச்சனை இல்லாமல் வாழ வழிவகுக்கும். பணியிடத்தில் சில தடங்கல் வேலையை பாதிக்கும். புதிய முயற்சியில் பொறுமை தேவை. நிதி நிலையில் கவனம் தேவை. 

குடும்ப வாழ்க்கையில் அமைதி தேவை, சாதாரண பேச்சு வார்த்தை சண்டையாக மாறும். நண்பர்களுடன் கருத்து மோதல் ஏற்பட்டு மறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், ஓய்வு கிடைக்கும்.  ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

வழக்கத்தைவிட இன்று செலவு அதிகமாக இருக்கும், பணியில் சிறிய தடங்கல் ஏற்பட்டு மறையும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை தேவைப்படும். நிதிநிலையில் வரவு இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத செலவு ஏற்படும். 

திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், இனிமையாக பொழுது செல்லும். குடும்ப உறுப்பினர் உடன் சந்தோஷமாக பழகுவீர். இன்பமான மனநிலை நலமான உடல்நலத்தை அளிக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan :இந்த 3 ராசிக்கு இன்றைக்கு  நிம்மதியான வாழ்க்கை தான்... 6:10:2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சுகமான நாள், எந்த இடையூறு இல்லாமல்  சுமுகமாக செல்லும். வியாபாரத்தில் திறமையாக செயல்படுவீர். பண வரவு உண்டு, நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும். 

குடும்பத்தில் நல்லுறவு இருக்கும், வீட்டில் நகைச்சுவையான தருணங்கள் ஏற்படும். காதல் வாழ்வில் நட்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2 :- துலாம்- மீனம் ராசிபலன் (6.10.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்