Sun ,Jul 14, 2024

சென்செக்ஸ் 80,519.34
622.00sensex(0.78%)
நிஃப்டி24,502.15
186.20sensex(0.77%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 06, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (7.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 01:15 வரை

மாலை: 06:30- 07:30 வரை

ராசிபலன் 

மேஷம்- முயற்சி

ரிஷபம்- புகழ்

மிதுனம்- ஆசை

கடகம்- நேர்மை

சிம்மம்- உயர்வு

கன்னி- நன்மை

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று தொழில் முன்னேற்றம் அடைய ஒரு வாய்ப்பு கிடைக்கும், அனுபவம் வாய்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். பணிகள் மும்மரமாக நடக்கும். பண வரவு உண்டு, திறமைக்கு ஏற்ற வெகுமதி உண்டு. 

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்வில் நல்ல பிணைப்பு உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று வேலைகள் சீராக நடக்கும், உங்களின் வேலை சுற்றத்தார் மத்தியில் நல்ல பலன் அளிக்கும்.  பணியில் கடின உழைப்புக்கு ஏற்ற புகழ் கிடைக்கும். செல்வ நிலை உயரும், ஆடம்பர செலவுகள் நடக்கும். மனதிற்கு விருப்பமான பொருட்கள் வாங்க முடியும். 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி உறவு நட்பாக  செல்லும். காதலர்களுள் புரிதல் அதிகமாகும். சிறப்பான ஆரோக்கியம் உண்டு. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எடுத்த காரியத்தில் பெற்றி பெற வேண்டுமென்ற ஆசை உற்சாகமாக உழைக்கத் தூண்டும்.  தொழிலில் ஸ்தானம் வளர்ச்சி கொள்ளும், பணிகள் சிறப்பாக நடக்கும். ஆனால் பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறையும், எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கும். காதல் வாழ்வில் திருப்தி இருக்காது, பேச்சு வார்த்தை குறையும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இருக்காது. ஆசை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று சவாலான நாளாக இருக்கும், மனதில்  தன்னம்பிக்கை  குறையும். பொறுமையாக இருக்க வேண்டும், அலுவலகத்தில் இன்று நிலை சாதகமாக இல்லை. நிதி நெருக்கடி இருக்கும், செல்வத்தை நிதானமாக கையாள வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் சிறிய மோதல் ஏற்பட்டு கவலைகள் ஏற்படும். இல்லற வாழ்வில் அமைதி காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் ஏற்படும், முக்கியமாக வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படும்.  நேர்மை!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை அசாதாரண செயலை செய்ய தூண்டும், பணியிடத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும்.  பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும், சேமிப்பது நல்லதாகும். 

திருமண வாழ்க்கை சுமுகமாக செல்லும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லுவீர்.  நண்பர்களுடன் சேர்ந்து இலகை அடையும் வழியை தேடுவீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

  

Nalaya Rasi Palan: வீட்டில் இன்றைக்கு சந்தோஷம் தான்…. 7.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நற்பலன்  எதிர்பார்க்காத நேரத்தில் நடக்கும். அலுவலகத்தில் வேலைகள் வழக்கம்போல் நடக்கும், சிறப்பான வளர்ச்சி உண்டு. மாணவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக செல்லும், வீட்டில் அனைவருடனும் நகைச்சுவையாகப் பேசுவீர். உங்கள் காதல் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் கிடைக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம்- மீனம் (7.10.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்