Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 07, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை (8.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45 வரை

ராசிபலன் 

மேஷம்- பக்தி

ரிஷபம்- நன்மை

மிதுனம்- சிந்தனை

கடகம்- பரிசு

சிம்மம்- உற்சாகம்

கன்னி-லாபம்

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும், உங்கள் பணியின் முக்கியத்துவம் அனைவருக்கும் பிடிக்கும். வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.  பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்பத்தில் வெளிப்படையான பேச்சு அமைதியான சூழலை அளிக்கும். இல்லற வாழ்வில் நல்ல பிணைப்பு உண்டாகும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை.  பக்தி!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.  அலுவலகத்தில் புதிய முயற்சிக்கு நல்ல மதிப்பு இருக்கும். மாணவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும், மனதில் திருப்தி இருக்கும். 

குடும்பத்தில் இனிமையாக பொழுது செல்லும். இல்லற வாழ்வில் சந்தோஷம் கூடும். நண்பர்களுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு,தொழில் சார்ந்த சிந்தனை அதிகமாகும். அலுவலகத்தில் சக பணியாளர் உதவி புதிய ஐடியாவை முயற்சி செய்யத் தூண்டும். நிதி நிலையில் செலவு தான் அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் நேரம் குறையும். காதல் வாழ்வில் சகஜமான நடத்தை உறவை பலப்படுத்தும். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.   சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று பொறுமையாக இருப்பதால் பெரிய நஷ்டத்தைத் தவிர்க்கலாம். தொழிலில் விடாமுயற்சி அதிகம் தேவை, சலிப்பு ஏற்படும்.  பணியிடத்தில் ஒரே போராட்டமாக இருக்கும். நிதி சார்ந்த பிரச்சனை மனதில் பெரும் குழப்பத்தை அளிக்கும். 

குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சிவசம் பிரச்சனையாக இருக்கும். மனதை சாந்தமாக வைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சிலருக்கு மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். பரிசு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும், மனம் அமைதியாக இருக்கும். பணியில் எடுக்கும் முயற்சிகள் நல்ல ரிசல்ட் அளிக்கும். பணிகளை விரும்பி செய்வீர், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியான இருக்கும். காதல் வாழ்வில் இன்பமான தருணங்கள் உருவாகும், அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan: இன்று மகிழ்ச்சியில் இருந்தாலும் இவருக்கு நாளை தான்... 8.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அளிக்கும், திடீர் ஆர்டர்கள் பல கிடைக்கும். பணியில் மும்முரமாக பணியாற்றுவீர். நிதி நிலை  சிறப்பாக இருக்கும், கையில் பண வரத்து அதிகரிக்கும்.  புதிய முதலீடு செய்ய யோசிப்பீர். 

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுடன் நல்ல உரையாடல் இருக்கும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (8.10.2022, சனிக்கிழமை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்