Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: மன குழப்பத்தால் இன்று அதிகம் தருமாறும் ராசிக்காரர் இவரா...! சாதரணமாக செய்யும் செயல் மிகப்பெரிய பிரச்சனையைத் தரும் இவருக்கு... ஜூன் 28, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 27, 2022 & 14:00 [IST]
Nalaya Rasipalan: மன குழப்பத்தால் இன்று அதிகம் தருமாறும் ராசிக்காரர் இவரா...! சாதரணமாக செய்யும் செயல் மிகப்பெரிய பிரச்சனையைத் தரும் இவருக்கு... ஜூன் 28, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை 

மாலை: 04:45- 5:45 வரை 

Nalaya Rasipalan


Representative Image. மேஷம்- கன்னி வரை தினசரி பலன் (28.06.2022, செவ்வாய்) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

மற்றவர்களின் உதவி எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் வாழும் உங்களுக்கு இன்று பணிச்சுமை அதிகமாக இருப்பதால் மன உற்சாகமாக இருக்காது. வேலைச் சுமை சலிப்பு தரும்.  உடல் சோர்வாக இருக்கும், ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவைப்படும். திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும்,  நட்பான முறையில் நடந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. இன்று நிதிநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும், சரியான திட்டமிடல் நிதி நிலையில் அவசியமாகும். கல்வி நிலையில் அதிகமான கவனம் வேண்டும். ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அயராது உழைத்தால் வாழ்வில் மேன்மை கொள்ளலாம் என்பதை உணர்ந்த விருச்சிக ராசிக்காரரே இன்று அலுவலகத்தில் கடினமான பணிகளை முடிக்க நீங்கள் கையாளும் யுக்தி வெற்றி கொள்ளும். ஆனால் அதிகமான நேரத்தை பணியில் செலவிடுவீர்கள். வீட்டில் வாக்குவாதம் இருக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது, கையில் பணப்புழக்கம் செலவைச் சமாளிக்கும் வண்ணம் இருக்கும். நண்பர்களுடன் இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உடல்நலத்தில் திடீர் தொலைகள் வரும். கவனம்!   

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்று நீங்கள் ஆன்மீக சிந்தனை அதிகம் நாட்டம் காட்டுவீர்கள்,  இன்றைய தினம் சிறப்பாக இருக்கும், அலுவலகத்தில் உங்கள் இலக்கைக் குறிப்பிட்ட நாளில் முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் அன்பான அணுகுமுறை உருவாகும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் உருவாகும்.  பெற்றோரிடம் மனதை புரிந்து இன்பமாக நடப்பீர்கள். செல்வ நிலை சிறப்பாக உள்ளது, கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீண்ட நாள் ஆசை பண வரவால் நிவர்த்தியாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

சுறுசுறுப்பான செயலும் நிதானமும் கொண்ட உங்களுக்கு இன்று சற்று சுமாரான நாள், மனம் ஒரு நிலையில் இருக்காது, தேவையில்லாத சந்தேகம் வரும். பணியிடத்தில் எதிரிகளை உருவாக்கி கொள்வீர்கள். காதல் விவகாரம் பிரச்சனைகளை உருவாக்கும். உணவில் கவனமில்லாமல் இருந்தால் உடல் நலத்திற்குப் பாதிப்பாகும், மருத்துவச் செலவு வரும். பணம் அதிகமாகச் செலவாகும். வேலை கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். இறை வழிபாடு நன்மை வகுக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

புற அழகை விட அக அழகுதான் முக்கியம் என்ற எண்ணத்தைக் கொண்ட உங்களுக்கு  இன்று  ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், அதனால் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தொழிலிலிருந்த தடைகள் ஒரு புதிய மனிதரின் உதவியால் ஈடேறும். பங்கு சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து வருமானம் வரும், எதிர்காலத்திற்காக  முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். அமைதியைக்  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

அறிவியல் சிந்தனை அதிகம் கொண்ட மீன  ராசிக்காரரே, இதுவரை உங்கள் மனதில் ரணமாக இருந்த கவலைக்கான தீர்வு இன்று கிடைக்கும்.  அலுவலகத்தில் வேலை சுமாராகத் தான் நடக்கும் இருப்பினும் மனம் ஆசுவாசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறை ஏதுமில்லை உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இன்று செலவு அதிகமாக இருக்கும் பணத்தைச் சேமிப்பது சற்று கடினமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை அருமையாக இருக்கும், வீட்டில் பெரியவர்களின் மனதை ஆனந்த்ப்படுத்துவீர்கள். இதுவரை இருந்த சிறியத் தொல்லைகள் அனைத்தும் தீரும்.  நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

இதுபோன்ற ஜோதிடசெய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்